வட கொரியாவால் இரு ஏவுகணைகள் இன்று பரிசோதனை

இரண்டு சிறிய ரக ஏவுகணைகளை, இன்று கடலில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள், அதிகபட்ச வேகத்தில் 380 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து, 97 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து, கிழக்கு கடல் பகுதியான ஜப்பான் கடலில்... Read more »

அமேசன் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஆயுதப் படை

பிரேசில் நாட்டில் உள்ள அமேசன் காடுகளில், பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ, ஆயுதப் படைகளை அனுப்ப, பிரேசில் ஜனாதிபதி போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள்... Read more »

கம்பளையில் தடம்புரண்டது புகையிரதம்!

கண்டியில் இருந்து எல்ல நோக்கி சென்ற விசேட புகையிரதம் ஒன்று, கம்பளை – உலபனே இடையேயான பகுதியில் தடம்புரண்டது. இச்சம்பவம், இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பகுதி ஊடான, மலையக பகுதிக்கான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டது. தடம் புரண்ட புகையிரதத்தில்,... Read more »

மட்டக்களப்பு மாணவர்கள் நடைபயணம்

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், இலங்கையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவர்கள் இருவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த, 18 வயதுடைய சஞ்ஜீவன் மற்றும் 19 வயதுடைய ஜொசாந்த் ஆகிய... Read more »

பொகவந்தலாவயில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து

நுவரெலியா பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில், குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயினால், குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதனால், சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் தீயில் கருகியுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10.00 மணியளவில், குடியிருப்பில்... Read more »

மனித, தொழிலாளர் உரிமை மீறல் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையில் மனித மற்றும் தொழிலாளர் உரிமை மீறல் தொடர்பான குழுவின் கலந்துரையாடல் ஒன்று, வவுனியாவில், இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெற்றது. இதன்போது, வவுனியா வடக்கில் பெருன்பான்மை இனத்தவரின் ஆக்கிரமிப்பு, வடக்கில் தமிழ் மொழி புறக்கணிப்பு, தமிழர்களின் பூர்வீக... Read more »

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், இன்று அதிகாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம், காலையிலேயே பூட்டப்பட்டுள்ளது. காணமல் போன அலுவலகம், யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த... Read more »

வவுனியாவில் இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்

இளைஞர் யுவதிகளுக்கான சமாதானம் மற்றும் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம், வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இன்று நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் இருந்தும் வருகை தந்துள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகள், இதில் பங்கேற்றனர். சமூக நலிணக்கம், சமாதானம் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவம் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றது. இதில்,... Read more »

காணமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதித் தீர்மானத்தை அரசே எடுக்கும்-சாலிய பீரிஸ்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கினாலும், அரசாங்கம் இறுதி முடிவை தீர்மானிக்கும் என, அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை மட்டும் வழங்க முடியும் எனவும், ஆனால் சில விடயங்களில் நடவடிக்கைகளை முன்னெடுக்க... Read more »

மன்னாரில் பீடி இலைகள் மீட்பு!

மன்னார் மற்றும் தலை மன்னார் கடற்கரை பகுதிகளில் கடற்படையினர் நேற்று மாலை மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 574.5 கிலோ பீடி இலைகளை மீட்டுள்ளனர். கடற்படையினர் நடுக்குடா, சௌத்பார், ஓலைத் தொடுவாய் மன்னார், தலைமன்னார் ஆகிய கடற்கரை பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை... Read more »
error: Content is protected !!