எமது கொள்கையை ஏற்பவர் எவரும் எம்முடன் இணையலாம் : விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும் பேரவையின் இணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து... Read more »

மட்டு, வாகனேரியில் ஆலய சுற்றுமதில் தூண்கள் விசமிகளால் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தியடி விநாயகர் ஆலயத்தில் கம்பெரலிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் தூண்கள் சில விசமிகளால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக, பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு... Read more »

மட்டு, செங்கலடியில் சட்டவிரொத மண் அகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பிரதேச மக்கள் கிரவல் மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது உறுகாகமம் பிரதேசத்தில் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி பெற்று காடுகளை அழித்தே கிரவல் மண் அகழப்படுவதாகவும் வெளி மாவட்டத்தைச்... Read more »

பிரதமரின் ஆசிர்வாதத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் : மங்கள

ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று, மாத்தறை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஐக்கிய தேசிய... Read more »

இந்தியாவுடன் பேச ஒன்றும் இல்லை : பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீர் விவகாரம் தொடர்பில், இந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவை இரத்து செய்ததை அடுத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. பாகிஸ்தான் பிரதமர், காஷ்மீர்... Read more »

ஆட்சி மாற்றத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் : ஹேரத்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், ஒரு குடும்பத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது என, பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார போட்டியை... Read more »

செப்டெம்பர் 3 இல் முடிவு : சுமதிபால

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை, உடனடியாகப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று தெரிவுகள்... Read more »

ஊடகவியலாளர் கடத்தல் விவகாரம் : சந்தேக நபர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரையே, நேற்று கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான்... Read more »

ஐ.தே.க வை இரண்டாக உடைக்க முடியாது : விஜயபால ஹெட்டியாராச்சி

எந்த சக்தியாலும், யாராலும், ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று, அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள்... Read more »

அஹமட் சஹீட் : மஹிந்த ராஜபக்ச சந்திப்பு

மதச்சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தொடர்பாளர் அஹமட் சஹீட், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில், மதங்களுக்கு இடையேயும் மக்களுக்கு இடையேயும், சிறந்த நல்லிணக்கம்... Read more »
error: Content is protected !!