பிரேசில் நாட்டில், அமேசன் காடுகளில் தீ

பிரேசில் நாட்டில், அமேசன் காடுகளில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அதாவது 2.1 மில்லியன் சதுர மைல் பரப்பளவை கொண்ட உலகின்... Read more »

பப்புவா சிறையில் இருந்து 250 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டத்தில், பப்புவா சிறை சூறையாடலில் 250 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக, அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம், 1963 ஆம்... Read more »

கொம்பனித் தெரு முதல் கோட்டை வரை படகு சேவை

கொழும்பு துறைமுகத்தின் முனைய அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு கோட்டை வாவியில் படகு போக்குவரத்தை ஆரம்பித்து வைத்த போது இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதே, பிரதான இலக்காக... Read more »

மலையகத்தில் மந்த போசனம் அதிகரிப்பு

தேயிலை தோட்டங்களில், சிறந்த போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சமூக மேம்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நுவரெலியா ஹட்டன் லா எடம்ஸ் சுற்றுலா விடுதியில், இன்று நடைபெற்றது. தோட்டப்புறங்களில் சிறந்த போசாக்கு நிகழ்ச்சி திட்டம், கடந்த 2016 ஆண்டு, அரசார்பற்ற நிறுவனமான சேவ் த சில்ரன்... Read more »

அமெரிக்க குடியுரிமை தொடர்பில் கோட்டபாய உத்தியோக பூர்வ அறிவிப்பு

அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யவில்லை என, பல்வேறு தரப்பினரும் கூறிவந்தாலும், அது முற்றிலும் பொய்யான விடயம் எனவும், அமெரிக்க குடியுரிமையை சட்ட ரீதியாக இரத்துச் செய்துள்ளதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று, கொழும்பு இராஜகிரியவிலுள்ள,... Read more »

தமிழ் மக்கள் மீண்டும் நம்பிக்கை இழப்பு : சந்திரகுமார்

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு.சந்திரகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று, கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் நல்லிணக்கச்... Read more »

பெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது – ஜீவராசா

பெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இவ்வளவுகாலமும் கிளிநொச்சியில் எத்தனை கிராமங்கள் இருகின்றன கிராமங்களின்... Read more »

மருத்துவ அதிகாரியை இடமாற்றக் கோரிக்கை

அம்பாறை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரியினை உடனடியாக இடமாற்றித் தருமாறு, வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி... Read more »

சாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

2018 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது Read more »

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதே இலக்கு : ஜே.வி.பி

பிரதான கட்சிகள், கடந்த 70 வருடங்களாக மக்களை ஏமாற்றி வருவதாகவும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘கடந்த... Read more »
error: Content is protected !!