சவேந்திர சில்வா நியமனம் : ஐரோப்பிய ஒன்றியம் கவவலை

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து, அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில், அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து தூதரகங்கள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நோர்வே, சுவிஸ்லாந்து தூதரகங்கள் ஆகியவற்றின் இணக்கத்தின் அடிப்படையில்,... Read more »

சவேந்திர சில்வா நியமனம் : இலங்கைக்கு அமெரிக்கா எச்கரிக்கை

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான முதலீட்டில் பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.   இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா ஜனாதிபதியால் கடந்த திங்கட்கிழமை... Read more »

காஷ்மீர் விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில், பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி, இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்து, அம் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக... Read more »

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

சர்வதேச பங்களிப்புடன், உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை, இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும், அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர... Read more »

இலங்கை நாட்டில் குற்றாளிகளுக்கு தண்டனை கிடைக்காது : அசாத் சாலி

மக்கள் நினைப்பதும், ஆட்சியாளர்கள் நினைப்பதும் வேறு வேறு என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘சவேந்திர சில்வாவை ஐக்கிய தேசியக் கட்சியும்... Read more »

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு !

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை, கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற விசேட... Read more »

தேசிய மல்யுத்த விளையாட்டு போட்டி : மட்டு வீரர் சாதனை

தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்து வருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18 ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள்... Read more »

வெடி பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் ஆராய்வு

வெடி பொருட்களை விநியோகிக்கும் போது இடம்பெறும் முறைகேடுகளை குறைத்து, உரிய முறையில் வெடி பொருட்களை விநியோகிக்கும் முறைமை ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்று இடம்பெற்றது. அனுமதிப்பத்திரம் பெறாத கற் சுரங்கங்கள் மற்றும் மீன் பிடிப்பதற்கு,... Read more »

மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவன புதிய கட்டிடம் திறப்பு

கொழும்பு – 08, கொட்டா வீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள, மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது. விருந்தினர்களுக்கான வரவேற்பை தொடர்ந்து, நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப்... Read more »

யசூசி அகாசி : இரா.சம்பந்தன் சந்திப்பு

சர்வதேச சமூகம், இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது எனவும், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி, அவற்றை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் உயர் இராஜதந்திரியும் ஐக்கிய... Read more »
error: Content is protected !!