றெஜினோல்ட் குரே இராஜினாமா

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், மாணிக்க கல் மற்றும் ஆபணரங்கள் அதிகார சபையின் தலைவருமான றெஜினோல்ட் குரே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பதவியை தொடர்ந்து, மாணிக்க கல் மற்றும் ஆபணரங்கள் அதிகார சபையின் தலைவராக பதவி வகித்து வந்த... Read more »

இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : தினேஸ்

புதிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் போராட்டத்தில், இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வவுனியா இரட்டை பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியில், நேற்று தமது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி... Read more »

‘மெகேவர பியஸ’ தொழில் தினைக்களம் திறப்பு

கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள, ‘மெகேவர பியஸ’ தொழில் திணைக்களத்தின் அங்குரார்பண வைபவம், இன்று காலை நடைபெற்றது. புதிய கட்டடம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, சர்வ மத வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அமைச்சர்கள் மற்றும்... Read more »

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு யஸ்மின் சூக்கா கண்டனம்!

புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

வவுனியாவில், புகையிரதம் மோதியதில் கால்நடைகள் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரத்தத்துடன் மோதி கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று வவுனியா தாண்டிக்குளத்தில் புதைகயிரதத்துடன் மோதி இரண்டு பசுக் கன்றுக்குட்டிகள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு கன்று காயமடைந்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம், தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை... Read more »

யாழில், உயர் விருதிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இசைவானம் இசைமன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளுக்கான உயர் விருது வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. விருதுகளைப் பெறத் தெரிவுசெய்வதற்காக, துறைசார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சமூக மேம்பாடு மற்றும் மானிட மேம்பாடு சார்பாக சமூகங்களில் பல்வேறு நெறிகளிலும் பல்வேறுபட்ட தொண்டுகளை ஆற்றியோரைக் கௌரவிக்கும் நோக்கில் இவ்விருது... Read more »

சட்டவிரோத மீன்பிடியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாழில் ஏல விற்பனை

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்ட படகுகள், இயந்திரங்கள், மற்றும் ஏனைய உபகரணங்கள் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட திணைக்களத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. பொருட்களை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் இதில் பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த... Read more »

உகண்டாவில் விபத்து-19 பேர் பலி

உகண்டாவில் எரிபொருள் டாங்கர் லொறி வெடித்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உகண்டாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டாங்கர் லொறி விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். உகண்டாவின் ருபுரிஸி மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த எரிபொருள் டாங்கர் லொறி, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து... Read more »

குருநகரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவினை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் ஒருவர், கடற்படையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின்... Read more »

முல்லைத்தீவு பூவரசங்குளத்தில் சிசுவின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசங்குளப் பகுதியில், சிசு ஒன்றின் சடலம் குளம் ஒன்றின் அருகில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை தாய், குளத்தில் அருகில் பிரசவித்திருக்கலாம் எaன்றும், அதன் பின்னர் குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, சிசுவின்... Read more »
error: Content is protected !!