மட்டு மாவட்டத்தில், டெங்கு நுளம்பு கட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு... Read more »

கோட்டாவுக்கு ஆதரவு வழங்க கோரும் வரதராஜப்பெருமாள்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள், கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆரவு வழங்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.... Read more »

ஈரானிய எண்ணெய் கப்பலை, ஜிப்ரால்டர் விடுவித்தது

கடந்த ஜூலை மாதம் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டர் விடுவித்ததை அடுத்து, அந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில், அந்த கப்பல் சென்று கொண்டிருப்பதாக, கடல் கண்காணிப்பு கருவிகள்... Read more »

ஷவேந்திர சில்வா நியமனம் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்தமைக்கு, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. 23 ஆவது இராணுவ தளபதியாக, ஷவேந்திர சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது நியமனம் குறித்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை... Read more »

மஹிந்த : யசூசி அகாஷி சந்திப்பு

போர் கால ஒத்துழைப்புக்கள் மற்றும் சர்வதேச அரங்கில், இலங்கைகான ஆதரவுப் போக்கு மற்றும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷிக்கும் இடையில், சந்திப்பொன்று... Read more »

நுவரெலியாவில் விபத்து : இளைஞன் பலி

நுவரெலியாவில் இருந்து, நீர்கொழும்பு பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள், கினிகத்தேன பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம், இன்று காலை 11.00 மணியளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன்... Read more »

யாழ், கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில், உணகவம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில், உணவகத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர், தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். நேற்று இரவு, சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், உணவக உரிமையாளர் காயமடைந்துள்ளார். அத்துடன், அங்கிருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

ஆலையடிவேம்பில் காட்டு யானைகள் அட்டகாசம் : தென்னை மரங்கள் சேதம்

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பட்டிமேடு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான தென்னந் தோப்பில் நுழைந்த காட்டு யானைகள் அங்கு காய்த்த நிலையில் இருந்த 20 ற்கும் மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதுடன் காவலரணையும் முற்றாக உடைந்தெறிந்துள்ளது. இச்சம்பவம்... Read more »

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் ஊடக சந்திப்பு !

வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களுக்கே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தில் அங்கம் வகிக்கும் மீனவ சமாசங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இணையமும் இணைந்து, வவுனியாவில்... Read more »

அலுவலக சிற்றூழியர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள அலுவலகங்கள் பாடசாலைகளின் அலுவலக சிற்றுளியர்களுக்கான 10 நாள் செயலமர்வு இன்று ஆரம்பமானது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்றுவரும் இச் செயலமர்வில் சிற்றுளியர்களின் கடமைகள் பொறுப்புக்கள் பற்றிய விடயம், கணக்கு விடயம், நிர்வாக கட்டமைப்பு விடயம் உள்ளிட்ட பல... Read more »
error: Content is protected !!