முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில்... Read more »

ஐ.தே. கட்சிக்கான ஆதரவு தனித்தா? தமிழ் முற்போக்கு கூட்டணியாகவா? பேசி முடிவு. – இராதாகிருஸ்ணன்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி அறிவிக்கும் வேட்பாளருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாகவா அல்லது மலையக மக்கள் முன்னணியாகவா ஆதரவளிப்பது என்பதை கூடிப் பேசி தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ம் திகதி தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அதில்... Read more »

சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முற்பட்டோர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் -தொடுவாய் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 10... Read more »

ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் த.தே.கூ. இல்லை – சி.வி.கே.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் உரைக்கும் கட்சியின் வேட்பாளருக்கே எமது ஆதரவினை வழங்குவோம். யாழ்ப்பாணம் கள்ளியங்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »

தெரிவுக்குழு நாளை மறுதினம் மீண்டும் கூடவுள்ளது!

  உயிர்த்தஞாயிறு அன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வு மீண்டும் நாளை மறுதினம் கூடவுள்ளது. நாளை மறுதினம் பிற்பகல் 3.30 மணியளவில் தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத... Read more »

சட்டவிரோத மதுவிற்பனை முறையிட அவசர தொலைபேசி 1913

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர், மதுபானத்தினை கைவசம் வைத்திருப்போர் தொடர்பில் பொதுமக்கள் தகவலினை வழங்குவதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றினை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். அவர்களின் தகவலுக்கு ஏற்ப சுற்றிவளைப்புக்களை... Read more »

ஆப்கானில் குண்டு வெடிப்பு:63 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற, திருமண நிகழ்வில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த குண்டுத் தாக்குதலானது தற்கொலை குண்டுதாரியால் நிகழ்த்தப்பட்டதாக குண்டுத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரவித்துள்ளனர். குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில மணி நேரங்களுக்கு... Read more »

மன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படுகின்றது!

மன்னார் நகரசபைக்குற்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும் குளத்தை ஆழப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் மன்னார் நகர சபை ஈடுபட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை அடுத்து மன்னாரில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றியுள்ளன. இந்நிலையில் மன்னார் நகர சபைக்குற்பட்ட மக்களின் பயன்பாட்டில் காணப்பட்ட... Read more »

நிந்தவூரில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை தேவை!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருவதாகவும், அதனை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.... Read more »

வடக்கு ஆளுநரை சந்தித்தார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்!

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத சுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அகமட் ஷாஹீத், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.... Read more »
error: Content is protected !!