நுவரெலியாவில் விபத்து : இருவர் பலி

கந்தப்பளை பொலிஸிஸ் பிரிவுக்குட்பட்ட எஸ்கடேல் தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கந்தப்பளை... Read more »

அம்பாறையில், கடலரிப்பினை தடுக்கும் பணிகள்

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பினை தடுத்து வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தினைப் பாதுக்காக்கும் வகையில் கற்வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்கற்வேலியினை அமைக்கும் பணியில் கரையோரம் பேணல் மூலவளத் திணைக்களத்தின்... Read more »

சஜித்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு நடைபவனி

வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேம தாசாவை ஜனாதிபதி வேட்பாளாராக நிறுத்த கோரி அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பில் கவனயீர்ப்பு நடைபவனி இன்று நடைபெற்றது. 2020 மட்டக்களப்பு மாவட்ட சஜித் பிரேமாதாச தலைமுறை அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின்... Read more »

வவுனியா அகதிகள் : ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பு

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட... Read more »

வவுனியாவில், யானையின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குற்பட்ட கோரமோட்டை குளக்கரையில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லையோர கிராமமாக காணப்படும் கோரமோட்டை கிராமத்தில் அதிகளவான யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராமத்தில் வேட்டைக்குச் சென்றவர்களினாலோ அல்லது வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததனாலோ... Read more »

நுவரெலியா காசல் ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு.

நுவரெலியா மாவட்டம் காசல் ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் சிசுவின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் டிக்கோயா ஆற்றுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த ஆண் சிசுவின் சடலத்தை... Read more »

மட்டு. குமாரபுரம் முதலாம் குறுக்கு வீதியின் புனரமைப்பு பணி ஆரம்பம்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட குமாரப்புரம் முதலாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு குமாரப்புரம் கிராம மக்களினால் மாநகர சபையின் 7 வட்டார உறுப்பினர் பி.ரூபராஜனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

மட்டு. திருக்கோவிலில் கடலரிப்பை தடுக்க கற்வேலிகள் அமைக்கப்படுகின்றன

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பினை தடுத்து வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தினைப் பாதுக்காக்கும் வகையில் கற்வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ் கற்வேலியினை அமைக்கும் பணியில் கரையோரம் பேணல் மூலவளத் திணைக்களத்தின்... Read more »

கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல் நிறைவு

கூட்டணி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல் தற்சமயம் நிறைவடைந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உபதலைவர் ரவி கருணாநாயக்க,... Read more »

மாங்குளம் வைத்தியசாலையில், முள்ளந்தண்டுவடம் சிகிச்சை பிரிவு

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க, முல்லைத்தீவு – மாங்குளம் ஆதார வைத்தியசாலையில், முள்ளந்தண்டுவடம் சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் நேற்றையதினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த... Read more »
error: Content is protected !!