மட்டு, போதனா வைத்தியசாலை கழிவுகளை புதைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகளை புதைப்பதற்கான அனுமதியை, நீதிமன்றம் வழங்கிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்ததுடன் வைத்தியசாலை பணிகள் வழமைநிலைக்கு திரும்பியுள்ளது. போதனா வைத்தியசாலையில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை நேற்று முன்தினம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவானில்... Read more »

மட்டு, புகையிரத நிலைய குறுக்கு வீதி புனரமைப்பு ஆரம்பம்

மட்டக்களப்பு புகையிர நிலைய குறுக்கு வீதியை அகலமாக்கி, அவற்றினை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த வீதியை அகலமாக்குமாறு மட்டக்களப்பின் மிக நீண்டகால இருந்து வந்த கோரிக்கை இன்று மட்டக்களப்பு மாநகரசபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை ஆரம்பிக்கப்பட்ட... Read more »

அம்பாறையில், சீரற்ற காலநிலையிலும் தொடரும் மீன்பிடி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, வானிலை அவதான நிலையம் மற்றும் கடற்தொழில் அமைச்சு, ஆகியவற்றால் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்ட கல்முனைக் கடற்கரைப் பிரதேச ஆழ் கடல் மீனவர்கள் தமது தொழிலை... Read more »

பாகிஸ்தான் பாடசாலையில் குண்டுவெடிப்பு : ஐவர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில், 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுத் தாக்குதலானது, பலூசிஸ்தானின் கியூட்டா நகரிலுள்ள இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது, 7 குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.(007) Read more »

பாதுகாப்புக்கு பாதிப்பான கருத்துக்களை தவிர்க்க : ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான, பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு, தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல், இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு, ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணமளிப்பதை அடையாளப்படுத்தும் விருது விழாவில் இவ்வாறு... Read more »

நல்லூரில் பொருத்தப்பட்ட ஸ்கானர் இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பாதுகாப்பு சோதனைகளுக்காக, நேற்று புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, இன்று அவை அகற்றப்பட்டுள்ளது. ஆலய திருவிழாவை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய, ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில்,... Read more »

பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு !

சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் தொடர்பான முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்த விடுதி உரிமையாளர்கள் மற்றும் விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உள்வாங்கப்பட்ட, வளர்ச்சிக்கான திறன்கள்... Read more »

தெய்வீக சுகானுபவம் பயிற்சிப் பட்டறை, இன்று முல்லையில்

தெய்வீக சுகானுபவம், பயிற்சிப் பட்டறையும், பரதநாட்டிய அளிக்கையும், முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்... Read more »

சுகாதார அமைச்சர் வாக்குறுதி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான, புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. நெதர்லாந்து அரசாங்கத்தின், ஆயிரத்து 180 மில்லியன் ரூபா செலவில், புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட, சுகாதார... Read more »

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் : பிரதமர் தலைமையில்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்... Read more »
error: Content is protected !!