பலவந்தமாக மத ஸ்தலங்கள் அமைக்கப்படாது : பிரதமர்

பலவந்தமாகவோ அல்லது அநாவசியமான வகையிலோ, புதிதாக எந்தவொரு மத ஸ்தலங்களையும் ஸ்தாபிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்த வேளை இவ்வாறு... Read more »

நுவரெலியா, காலசார மண்டப விவகாரம் : வீதிக்கு இறங்கிய மக்கள்

நுவரெலியா நோர்வூட் பிரதேச சபை, பொகந்தலாவ டின்சின் நகரத்தில் உள்ள கலாசார மண்டபத்திற்கு பலவந்தமாக கொண்டுவரப்பட்டமை தொடர்பில், ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியை வழி மறித்து, டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. டின்சின் சித்திவிநாயகர் ஆலய நிர்வாக சபையினால், இந்து கலாசார அமைச்சு,... Read more »

வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயம் உடைப்பு

வவுனியா கூமாங்குளம் பகுதியில், இராயப்பர் தேவாலயம் ஒன்று உடைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள, புனித இராயப்பர் தேவாலயம், விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற... Read more »

முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு : விடயம் ஜனாதிபதி கவனத்திற்கு

முல்லைத்தீவு மாவடடத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், சம்மந்தப்படட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முல்லைத்தீவில் இயற்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத... Read more »

மட்டு, செங்கலடி பிரதேச சபை அமர்வு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் 20 ஆவது அமர்வு, இன்று தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது. செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தை தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும், சபையின் நிதியை மக்களுக்கு பயனளிக்காத விடயங்களுக்குப் செலவிடுவதையும்... Read more »

2022 இல் எம் நாடும் எரிவாயு உற்பத்தி நாடாகும் : கபீர் காசிம்

2022ம் ஆண்டு எரிவாயுவினை உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை மாறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். மன்னாரில் எரிவாயு கனியவளம் இருப்பது உறுதி செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் எரிவாயு... Read more »

சஜித் பிரேமதாச எண்கள் தெரியாமல் சம்பளத்தை அதிகரிக்க பார்க்கின்றார் – பந்துல குணவர்தன

சஜித் பிரேமதாச எண்கள் தெரியாமல் சம்பளத்தை அதிகரிக்க பார்க்கின்றார் அவர் மாதம் ஒன்றிக்கு அரச ஊழியர்களுக்கு 50,000 ஆயிரத்தை சம்பளம் வழங்க முடியும் என்று கூறியிருந்தால் அது சிறு பிள்ளை ஒன்றின் அறிவிப்பு போன்றது கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் 10,000 தருவதாக கூறி அதை... Read more »

கிளிநொச்சியில் நடன பயிற்சிப் பட்டறை

யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தின் அழைப்பின் பேரில், கிளிநொச்சியில் நடன பயிற்சிப் பட்டறை ஒன்று, இன்று நடைபெற்றது. யாழ் இந்திய துணைத் தூதரகமும், இந்தியக் கலாசார உறவுகளுக்கான பேராயமும், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வினை... Read more »

மன்னார் மடுத்திருத்தல ஆவணித் திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணித் திருவிழா, 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுடன், இன்று கொண்டாடப்பட்டது. இன்று காலை 6.15 மணிக்கு, திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்திற்குரிய வின்சன் பெனாண்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார்... Read more »

மஹிந்தவின் சு.க.உறுப்புரிமை பறிக்கப்பட மாட்டாது-மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையைப் பறிக்கப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் . கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துளார் மஹிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை... Read more »
error: Content is protected !!