மட்டு, போதனா வைத்தியசாலை கழிவகற்றலில் சிக்கல் : வைத்தியசாலை பணிப்பாளர்

கழிவு முகாமைத்துவம் செய்ய முடியாத நிலை இருப்பதனால் அவசர சிகிச்சை தவிர்ந்த அனைத்து சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க விசேட வைத்தியர்கள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் உட்பட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்... Read more »

தேர்தல் காலத்தில் மக்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் : பிரதமர்

கடந்த ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், நாட்டு மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல், வவுனியா பொது வைத்தியசாலையில் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும்... Read more »

பிரதமரின் வருகையை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று பிற்பகல் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை, பிரதமரின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். வைத்தியசாலையில் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு, போராட்டகாரர்கள் செல்ல... Read more »

யாரும் பார்க்கவில்லை என நினைத்து திருடியவர் சீ.சீ.ரி.வி கமெராவில் பிடிபட்டார்!

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹட்டன் மல்லியப்பு பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்ட சிறிய ரக லொறியை திருடிய சந்தேக நபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், சீ.சீ.ரி.வி கமெராவின் உதவியுடன், ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர். இன்றையதினம்... Read more »

காயத்ரி அம்மன் பக்தி இறுவட்டு வெளியீடு!

நாட்டில் சாந்தி சமாதானம் மலர வேண்டியும் தீயசக்திகள் ஒழிந்து போக வேண்டியும் மழை வேண்டியும் நாட்டில் சாந்தி சமாதானம் மலரவேண்டியும் தீயசக்திகள் ஒழிந்து போகவேண்டியும் மழைவேண்டியும் அம்பாறை மாவட்ட தம்பிலுவில் காயத்ரி தபோவனத்தில் பூரணை தினமான இன்று விசேட யாகபூஜைகளும் காயத்ரி அம்மன் பக்தி... Read more »

கல்முனை, பட்டிருப்பில் திருட்டு : இருவர் கைது

அம்பாறை கல்முனை பாண்டிருப்பில் பெண்னொருவரிடமிருந்து பட்டப்பகலில் தங்க சங்கிலி இரண்டினை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவரை மட்டக்களப்பு ஓட்டமாவடியில் வைத்து நேற்று கல்முனை பொலீசார் கைது செய்துள்ளனர். கல்முனை பாண்டிருப்பில் தனது வீட்டிற்கு முன்னால் நின்று பாதையைக் கடந்து சென்ற பெண்... Read more »

குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் விபத்து!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், மற்றொரு குப்பை ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்துடன், பின்புறமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இன்று இடம்பெற்ற... Read more »

தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கையில்லை : பொன்சேகா

ஆயுதப் பயிற்சி பெற்றவர்களில், 50 வீதமான தீவிரவாதிகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ஏப்ரல்... Read more »

நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில், நீரோடையில் இருந்து, ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம், இன்று அன்று காலை மீட்கப்பட்டதாக, மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக, பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை... Read more »

மட்டு, புளியடிக்குடாவில், பங்கு ஆலய தந்தையர்கள் கௌரவிப்பு !

மட்டக்களப்பு மறை மாவட்ட மேற்றாசனத்தின் பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்கு தந்தையாகவும், கிறிஸ்தவ... Read more »
error: Content is protected !!