வெள்ளை வான் கலாசாரத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் – மங்கள சமரவீர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கோட்டாபயவின் வெள்ளை வான் கலாசாரம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்புகளைக்... Read more »

இஸ்லாம் மக்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று

உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.க சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் – மனோ கணேசன்

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பணி ஜக்கிய தேசியக் கட்சியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆகவே ஜக்கிய தேசியக் கட்சி சிறந்த முடிவினை எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மாத்தறை தெணியாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்முறை... Read more »
error: Content is protected !!