அரசியல் அமைப்பு ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு வேண்டும் : சுமந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டுமாகவிருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு அரசியல் அமைப்பு ஊடாக உறுதிசெய்யப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி... Read more »

வெனிசுவேலாவில், ட்ரம்புக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளைக் கண்டித்து வெனிசுவேலாவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இன்று கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. வெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது. ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர்... Read more »

இந்தியாவில் கன மழை – கர்நாடகா- கேரளாவில் 118 பேர் பலி

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவிலுள்ள கேரளாவில்; இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையில், ‘கர்நாடகாவில் கடந்த ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இன்றுவரை மழை வெள்ள... Read more »

நாட்டிற்கு தேவை புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதி தேர்தல் அல்ல : சம்பந்தன்

நாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான... Read more »

காங்கேசந்துறையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றல்!

இந்திய கடல் வழியாக இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஊடாக காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்பட்ட 80 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கஞ்சா கடத்தல் முறியடிப்பு இன்று காலை 4.00 மணிக்கு இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது மூன்று... Read more »

மலையத்தில் கடும் மழை : பொது மக்கள் பாதிப்பு

மலையகத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஆங்காங்கே கற்கள் புரள்வதனாலும், மண்சரிவு அபாயம் நிலவுவதனாலும் 03... Read more »

மக்களுக்காக மரணிக்கவும் தயார் : சஜித்

அமைச்சர் சஜித் பிரேமாச இன்று பதுளை மாவட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், அங்கு மக்கள் பேரணியாகத் திரண்டு, அவரை வரவேற்றுள்ளனர். அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, நேற்றையதினம் மஹிந்த ராஜபக்சவினால்... Read more »

சூழல்காற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் வீசிய சுழல்காற்று காரணமாக, சேதமடைந்த வீடுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குவதற்கான பணிகள், அந்தந்த கிராமசேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக, அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை... Read more »

கொட்டகலையில், வீடொன்றின்மீது கற்பாறை சரிந்தது : இருவர் காயம்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் வீட்டின் பின்புறம் இருந்த கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணியளவில் வீட்டின் சமையலறையில் இரு பெண்கள் சமைத்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் பின்புறம் இருந்த பாரிய கற்பாறை சரிவுக்குள்ளாகி... Read more »

மலையகத்தில் மழை: பல்வேறு பாதிப்பு

மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக, மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியின் மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து சிலமணி நேரம் தடைப்பட்டு இருந்தாக, நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். இன்று மதியம் ஏற்பட்ட மண்சரிவினையடுத்து, வீதி அதிகாரசபையின் முயற்சியால் பெக்கோ... Read more »
error: Content is protected !!