அடிப்படைவாதத்திற்கு இடமளிக்க முடியாது : கோட்டாபய

உலக நாடுகளுடன் உறவைப் பேண தயார் எனவும், ஆனால் நாடுகளுக்கு அடிபணிந்திருக்க தயாரில்லை எனவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். விசேடமாக கடந்த காலத்தில்... Read more »

சிறந்த தலைவர் நாட்டிற்கு தேவை : மகிந்த

நீதியை, சட்டத்தை மதிக்கும், வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பக் கூடிய தலைவரே தேவை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய நிலைகண்டு கவலைப்பட்ட... Read more »

சுந்தரர் குருபூஜையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் அறநெறி பாடசாலைகள் மற்றும் திருநாவுக்கரசுநாயனார் குருகுல ஆதீனத்தின் ஏற்பாட்டில் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளின் குருபூஜையும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுகள் விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய குரு... Read more »

மழை வேண்டி புனித யாத்திரை

நாட்டில் நிலவும் வரட்சிக்காக மழை வேண்டி அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியினை முன்னிட்டு மழை வேண்டி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை இன்று மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாரிய வரட்சியினால் நாட்டின்... Read more »

பெரியநீலாவனைக்கு எம்.பி விஜயம்

கடந்த 2004 இல் கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் பெரியநீலாவணை சுனாமி தொடர்மாடிக் குடியிருப்பில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பில், அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் இன்று நேரில் சென்றுகலந்துரையாடியுள்ளார்.... Read more »

வவுனியாவில், தென்னை அபிவிருத்தி திட்ட நிகழ்வு!

பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, இன்று வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும், தென்னை பயிர்ச் செய்கை சபையினால் ஒழுங்கு செய்யபட்ட, தென்னை அபிவிருத்தி திட்ட நிகழ்வு, இன்று நடைபெற்றது. இதன் போது, வவுனியா... Read more »

நுவரெலியா, ஹட்டன் புனித அன்னமாள் திருவிழா இன்று !

நுவரெலியா ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில், புனித அன்னம்மாளின் வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும், கொட்டும் மழையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மத்திய மாகாண அதிவணக்கத்திற்குரிய வியாணி பர்னாண்டோ ஆண்டகை தலைமையில், திருவிழாத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சொரூப ஊர்வலம், ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில்... Read more »

மட்டு, ஏறாவூர் ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு

வரலாற்றுச் சிறப்பு மிக்க, மட்டக்களப்பு ஏறாவூர் அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா, இன்று நடைபெற்ற தீ மிதிப்புடன் நிறைவு பெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். திருச்சடங்கு கடந்த 3 ஆந்திகதி மடையெடுப்புடன் ஆரம்பமாகி... Read more »

யாழ், ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர். இன்று மாலை, ஜனாதிபதி வேட்பளராக கோட்டபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இணைந்து, கோட்டபாய... Read more »

ஜனாதிபதி வேட்பாளரானார் கோட்டா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாடு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில், இன்று மாலை 3.00 மணியளவில் ஆரம்பமானது.... Read more »
error: Content is protected !!