யாழில் தேவாலய புனரமைப்பு பணிகளை சஜித் ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணம் சென் மார்டின் தேவாலய புனரமைப்பு பணிகளை அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ, யாழ்ப்பாணம் சென்மார்டின் தேவால புனரமைப்பு பணிகளை, அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர்... Read more »

சமூக ஊடகங்களின் தாக்கம் தொடர்பில் வவுனியாவில் கருத்தமர்வு!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான கருத்தமர்வு, இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில், சமூக ஊடகங்கள் பற்றிய தெளிவூட்டல், அதன் பாதுகாப்பு, ஊடக மற்றும் தகவல் அறிவினை மேம்படுத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பான... Read more »

முல்லைத்தீவில் விபத்து:ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கடலுணவு கூலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். கொக்குளாய் முகத்துவாரம் பகுதியை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி சென்றபோது வீதியைவிட்டு விலகி தொலைத் தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி... Read more »

யாழிற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க விஜயம்!(காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, யாழ்ப்பாணம் நாக விகாரையில் இன்று காலை வழிபாடுகளை மேற்கொண்டார். அத்தோடு, நாக விகாராதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க நாக விகாரையின் தேவைகள் குறித்தும் விகாராதிபதியுடன்... Read more »

மஹிந்த விசேட கூட்டம்!

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று சந்திக்கவுள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளைய கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஸ விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி) Read more »

ஆஷஸ் தொடரில் இருந்து மொயின் அலி வெளியேற்றம்!

போதிய ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத காரணத்தை முன்வைத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில், அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் மொயின் அணி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொயின் அலியின் இடத்திற்கு, இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜாக் லீச்,... Read more »

கேரளாவை அச்சுறுத்தும் காலநிலை:42 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. கடலோர... Read more »

காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்!

நாட்டின் பல பகுதிகளில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர்... Read more »

ஹொங்கொங் விமான நிலையத்தில் தொடர் போராட்டம்!

ஜனநாயக சீர்திருத்தம் கோரி, ஆயிரக்கணக்கானோர் ஹொங்கொங் விமான நிலையத்தில் 3 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தை நேற்று ஆரம்பித்தனர். இரு மாதங்களாக நடைபெறும் தங்களது போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டுவதற்காக குறித்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும்... Read more »

யாழில் ஆயுத கும்பல் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றினுள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டின் கதவு, ஐன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை கோடாரியால் கொத்தி சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களான கணவனும் மனைவும்... Read more »
error: Content is protected !!