மரணதண்டனைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக, பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்திற்கு ஆதரவாக, 5 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை, இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

இந்தியாவின் பாதுகாப்பு உதவிகளை அரசாங்ஙம் இழக்க கூடாது : விஜேதாஸ

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால்தான், தீவிரவாத தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார். உலகம் இரண்டு பலம் வாய்ந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார சக்திகளே உலகத்தை ஆட்சி செய்கின்றன. டொலர்... Read more »

ஏற்றுமதியை நோக்கி நகர வேண்டும் : சஜித்

மக்கள் சரியான தீர்மானம் எடுத்து, வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில் மாதிரிக் கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். 241, 242, 243 ஆகிய மூன்று மாதிரிக் கிராமங்கள்... Read more »

அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் எமக்கு தேவை : கோட்டாபய

தமிழ் மக்களின் வாக்குகள், தனக்கு அவசியமில்லை என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருப்பவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அண்மையில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.... Read more »

மட்டு, வவுணதீவில், சட்டவிரேத மண் அகழ்வு : இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்ட வவுணதீவு பொலிஸாரால், சட்டவிரேதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் இன்று கைது செய்யப்பட்டுள்தாக, வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார். இச் சம்பவம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள புளியடிமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

ஆலையடிவேம்பில் வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்த 6 கோடி ரூபா நிதி

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை திருத்தம் செய்து பூர்த்தி... Read more »

இம்மாத இறுதிக்குள் புதிய கூட்டணி : ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், ஜனநாயக ரீதியான புதிய நாட்டை உருவாக்க எதிர்பார்க்கிறோம் எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, கட்டுமானத்துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண... Read more »

சமூக விஞ்ஞான தேசிய போட்டியில், பொத்துவில் பாடசாலை மாணவி முதலாம் இடம்

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவி கா.லதுக்ஷிக் சலோனியா, தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று வரலாற்று ரீதியான சாதனை ஒன்றினை தனது பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இத் தேசிய சமூக... Read more »

மடுத் திருவிழா தொடர்பில், மீளாய்வுக் கூட்டம்

மன்னார் மடுத்திருத்தல ஆவணித் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான அவசர மீளாய்வு கூட்டம், மடு ஜோசப்வாஸ் கோட்போர் கூடத்தில், இன்று இடம்பெற்றது. மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே... Read more »

யாழ், ஈச்சமொட்டை பகுதியில் இனந்தெரியாத நபர்கள் அடாவடி

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின், ஜன்னல் கதவுகள், மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால், அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில், சனசமுக நிலைய தலைவர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து,... Read more »
error: Content is protected !!