அம்பாறை கல்முனையில், போதை ஒழிப்பு வீதி நாடகம்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், போதை ஒழிப்பு வீதி நாடகம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து போதை ஒழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களில் நடத்தி வருகின்றது.... Read more »

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இரு வீடுகளை உடைத்து திருட்டு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மற்றும் தம்பிலுவில் பகுதிகளில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெருமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், இன்று பொலிசார் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ததோடு நகைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களையும் பொலிசார் தேடி வருவதாகவும் திருக்கோவில் பொலிசார்... Read more »

மக்களை தேடி செல்பவன் நான் : சஜித்

நாட்டு மக்கள் பற்றி சிந்திக்காத தரப்பினர், தற்பொழுது ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் எனவும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில், மக்கள் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு, பலத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும், வீடமைப்பு நிர்;மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, மன்னாரில்... Read more »

மகிந்தவை காப்பாற்றியது ஐ.தே.க : தயா கமகே

மின்சார கதிரையில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றி, அமெரிக்கா, எமது நாட்டிற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களையும் இல்லாமல் செய்து, 7ஜி மாநாட்டில், எமது நாட்டின் அரச தலைவருக்கு அழைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் நாமே என, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். நேற்று,... Read more »

வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்க வேண்டும் : சிவஞானம்

வெளிவாரிப் பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பட்டதாரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள், இன்று இலங்கை... Read more »

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை – மஹிந்த

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்த சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு... Read more »

வவுனியாவில் விபத்து:மூவர் காயம்!

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் பாடசாலை... Read more »

மலையகத்தில் நீரில் மூழ்கும் ஆலயங்கள்! (காணொளி இணைப்பு)

மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடந்த மாதகாலப் பகுதியில் மலையகத்தில் நிலவிய வரட்சியின் காரணமாக, நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து காணபட்டதோடு, மஸ்கெலியா மௌசாகலை நீர் தேக்கத்தில் நீரில் மூழ்கியிருந்த ஆலயங்கள் வெளியில் தென்பட்டது. ஆனால்... Read more »

காலநிலை சீர்கேடு: ஹட்டனில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன!

நுவரெலியா ஹட்டன் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி கினிகத்தேனை பிட்டவல பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் குறித்த வீதியினூடான போக்குவரத்து... Read more »

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வழக்கமாக முல்லைத்தீவு – குமரி குளத்தில் மீன் பிடிக்கச் செல்லும் நபர், நேற்றைய தினமும் வழமைபோல மீன்பிடிக்கச் சென்று,... Read more »
error: Content is protected !!