ஜனாதிபதி மைத்ரி : கம்போடிய மன்னர் சந்திப்பு

பொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாகவும், பௌத்த சமய புத்தெழுச்சிக்காகவும் அனைத்து நடவடிக்கைகளிலும், கம்போடியா இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக, கம்போடிய மன்னர் போரோம்நெத் நோரோடம் ஷிஹானொமி தெரிவித்துள்ளார். கம்போடியா அரசின் விசேட அழைப்பின் பேரில், அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்,... Read more »

மட்டு மாநகர சபையின் 22 ஆவது அமர்வு.

மட்டக்களப்பு மாநகர சபையின் 22 வது மக்கள் சபை அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வின்போது கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கும் சபையின் அனுமதிகள்... Read more »

ஜனாதிபதியை தீர்மானிக்கும் உரிமை எமக்கே : துமிந்த

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் முடிவை, மக்கள் எதிர்பார்க்கின்றனர் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரைத்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க… ஒவ்வொரு கட்சிக்கும் தத்தமது வேட்பாளர் குறித்து அறிவிக்கும் உரிமை... Read more »

கட்சி நகர்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் : அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள், எதிர்வரும் 3 ஆம் திகதி, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி... Read more »

வவுனியாவில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

வவுனியாவில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது. பாவற்குளம் பகுதியில், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,... Read more »

வவுனியாவில், அனுமதியற்ற விளம்பர பதாதைகள் அகற்றல்!

வவுனியா கோவிற்குளம் பகுதியில், வீதிகளில் காணப்பட்ட அனுமதியற்ற விளம்பர பாதாதைகளை அகற்றும் பணியை, வவுனியா நகர சபையினர் இன்று முன்னெடுத்தனர். கோவிற்குளம் – சிதம்பரபுரம் பிரதான வீதியில் காணப்படும் பெரும்பாலான மின் கம்பங்களில், விளம்பர பாதாதைகள் காணப்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதியின் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதுடன்,... Read more »

மாங்குளத்தில் விபத்து : சாரதி படுகாயம்

கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு, மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த வாகனம், மாங்குளத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளனாதில், சாரதி படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஏ9 வீதியின் 233 ஆவது கிலோ மீட்டருக்கும் 234 ஆவது கிலோ மீட்டருக்கும் இடைப்பட்ட... Read more »

கிளிநொச்சி கல்லாற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு : ஒருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.   கல்லாறு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பிரதேச... Read more »

இளைஞர்களுடன் உதைபந்து விளையாடினார் சஜித்

மன்னார் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜேசப்வாஸ் நகர் இளைஞர்களுடன், சிறிது நேரம் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு மாதிரிக் கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து, இராயப்பு ஜேசேப் ஆண்டகை விளையாட்டு மைதானத்தில், இளைஞர்களுடன் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.... Read more »

நுவரெலியா ஹென்போல்ட் தோட்டத்தில், வீடு தீக்கிரையானது

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தி ல், இன்று காலை 8.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால், வீடு சேதமடைந்துள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். திடீர் தீ காரணமாக, வீட்டின் 3 அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், தளபாடங்கள், உடைகள் உட்பட அத்தியவசிய ஆவணங்கள்,... Read more »
error: Content is protected !!