900 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

வவுனியாவில், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான போராட்டம், இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில் இருந்து, கண்டி... Read more »

மன்னாரில் பிரஜைகள் குழு கூட்டம்

வெகுவிரைவில் வெளியில் வந்து, தமது குடும்பங்களுடன் சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மிடம் வெளிப்படுத்தியுள்ளதாக, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்... Read more »

ஜனாதிபதி மைத்திரி கம்போடியாவில்!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கும், கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவிற்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை... Read more »

சுஸ்மாவின் உடலுக்கு மோடி அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாரதீய ஜனதாக கட்சியின் மூத்த உறுப்பினருமான சுஸ்மா சுவராஜின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக டில்லி எய்ம்ஸ்... Read more »

மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதி உதவி!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கியுள்ளார். மாத்தறையைச் சேர்ந்த பி.எம்.ஹேமந்தி என்பவரின், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கியுள்ளார். குறித்த மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதியால் 10 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கி... Read more »

தாதியர் சேவையில் இணைந்தோருக்கு நாளை நியமனம்!

தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 1,603 பேருக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளது. தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன்கீழ், 686 மூன்றாம் நிலை தாதிய அதிகாரிகளுக்கும் நியமனம்... Read more »

ஆகஸ்ட் 15இல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு!

புலமைப்பரிசில் பரீட்சை வினாத் தாள்களை மதிப்பிடும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய வினாத்தாள்கள் மதிப்பிடும் பணி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த... Read more »

ஊடகத் தர்மம் தேவை:வே.இராதாகிருஸ்ணன்(காணொளி இணைப்பு)

செய்திகளை திரிவுபடுத்திச் சொல்லாது முறையாகச் சொல்வதே பத்திரிகையின் தர்மம் என்று அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். (நி) Read more »

நாட்டில் ஊடகத் தர்மம் இல்லை! (காணொளி இணைப்பு)

ஊடகப் பயங்கரவாதம் நாட்டில் இன முரண்பாட்டை தோற்றுவித்து வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் ரவூப் ஹக்கிம் இதனைத் தெரிவித்தார்.(நி) Read more »

வரட்சியால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பாதிப்பு!

  அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 11 ஆயிரத்து 536 குடும்பங்களை சேர்ந்த 69 ஆயிரத்து 957 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், குறிப்பாக தம்பிலுவில், திருக்கோவில், மகாஓயா, பொத்துவில், பதியத்தலாவ, நாவிதன்வெளி போன்ற... Read more »
error: Content is protected !!