யாழ், சுண்ணாகம் பகுதியில் கடும் காற்று : வீடுகள் சேதம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில், இன்று வீசிய கடும் காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் கந்தரோடை மடத்தடிப் பகுதியில், கடும் காற்றினால், தென்னை மரம் ஒன்று வீடொன்றின்மேல் சாய்ந்து வீழ்ந்ததில், வீட்டின் கூரைப்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இச்சம்பவத்தில், வீடு... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் மனம் திறந்தார் தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை களமிறக்கும் நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பல தரப்பிலும், பல்வேறு... Read more »

நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும் : அர்ஜூன ரணதுங்க

போக்குவரத்து துறையை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். பலாலி, மட்டக்களப்பு... Read more »

மன்னாரில் கஞ்சா பொதிகளுடன் மூவர் கைது

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில், குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில், ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன், இன்று காலை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிவையில், 6 பொதிகளைக் கொண்ட,... Read more »

ஆட்சி மாற்றத்தால் அரசியல் தீர்வு : மஹிந்த

அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை, தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவருக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று இரவு, கொழும்பில் விஜயராம மாவத்தையில்... Read more »

அம்பாறை நிந்தவூரில், கடலில் மூழ்கி குழந்தை பலி

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நிந்தவூர் பகுதியில், கடலில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இன்று இவ்வாறு உயிரிழந்த குழந்தையானது, நிந்தவூர் 9 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் பாத்திமா நிஸா தம்பதிகளின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும்... Read more »

பெரியகல்லாற்றில் பதற்ற நிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள கடற்கரையில், புற்தரைகளை வெட்டியேற்றிக்கொண்டிருந்த ட்ரக்டரை மக்கள் மறித்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. இன்று காலை பெரியகல்லாறு பொது மயானத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் உள்ள புற்தரைகளை சிலர் இயந்திரங்களின் உதவியுடன் ட்ரக்டர்களில்... Read more »

பதக்கம் வென்றவர்களுக்கு வீடுகள் அமைப்பு

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க, அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற, நுவரெலியா லபுகலை தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் ஈராக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்... Read more »

மன்னாரில், இளைஞர் சேவைகள் மன்றம் அபிவிருத்தி நடவடிக்கை!

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், மன்றத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, இன்று நடைபெற்றது. மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், உதவிப் பணிப்பாளர் யு.எல்.ஏ.மஜீத் தலைமையில் விளக்கமளிக்கப்பட்டது. இதன் போது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்... Read more »

நீர்கொழும்பில் பதற்ற நிலை நீங்கியுள்ளது.

நீர்கொழும்பில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விஜயத்தை அடுத்து நீங்கியுள்ளது. புனித செபஸ்தியன் சிலைக்கு சிலர் சேதம் விளைவித்ததை அடுத்து, மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். பின்னர் அங்கு விரைந்த, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம்... Read more »
error: Content is protected !!