சோதனைகளால் பக்தர்களுக்கு பாதிப்பில்லை : ஆனோல்ட்

நாளை ஆரம்பமாகவுள்ள, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்த அடியார்கள், சோதனை நடவடிக்கையின் பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இதற்காக சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதனால், பக்த அடியார்கள், அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் எனவும், யாழ். மாநகர சபை முதல்வர்... Read more »

யாழில் இராணுவச் சோதனைச் சாவடிகள்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில், விசேட இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன், சில இடங்களில் அடையாள அட்டை இலக்கமும் பதிவு செய்யப்படுகின்றன. அதனடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகர எல்லையில், கொழும்புத்துறை பிரதான... Read more »

வவுனியாவில் விபத்து : இளைஞன் பலி

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில், நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், 3 பேர் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில், மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாலத்திற்கு அருகில்... Read more »

வவுனியாவில் குளங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

குளங்கள் கிராமங்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளில், காலநிலை மாற்றத்தை தாக்குபிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ், அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் குளங்களை, வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன், வவுனியாவில் இன்று குளங்களைப் பார்வையிட்டார். கடந்த வருடம், குறித்த திட்டத்தின் கீழ், 14... Read more »

மன்னாரில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் க.பொ.த உயர்தர பரீட்சை!

நாடளாவிய ரீதியில், இன்று உயர் தர மாணவர்களுக்கான பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்திலும் உயர் தர பரீட்சை, அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. அனைத்து பரீட்சை நிலையங்களிலும், இரணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் மன நிலையை குழப்பாத வகையில், உரிய... Read more »

வவுனியாவில், அமைதியான முறையில் க.பொ.த உயர்தர பரீட்சை!

நாடாளவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர் தரப் பரீட்சைக்கு, வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 512 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பரீட்சைக்காக, 33 பரீட்சை நிலையங்களும் 9 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.... Read more »

கொழும்பில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உத்தேச தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு எதிராக, கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரச பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள, கொழும்பு – லோட்டஸ் வீதி பெரும் போர்க்களமாக மாறியதுடன், புகை மண்டலமாகவும்... Read more »

அக்கரப்பத்தனையில் விபத்து : இருவர் காயம்

கேகாலை மாவனெல்ல பகுதியிலிருந்து, நுவரெலியா அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 தொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று அக்கரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர்... Read more »

முல்லையில் தீ விபத்து : வீடு தீக்கிரை!

முல்லைத்தீவு பொன்னகர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில், போரின்போது ஒருகாலினை இழந்த முன்னாள் போராளி ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. வீட்டுக்கு அருகில் குப்பைகளை எரிப்பதற்காக தீ மூட்டியவேளை, தீப் பரவல் ஏற்படதாலேயே குறித்த வீடு தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்தின் காரணமாக, முக்கிய ஆவணங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட... Read more »

ஊடகவியலாளரின் தந்தைக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனது தந்தையாருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. இதற்கமைய விசாரணைக்காக நாளை ஆறாம் திகதி கொழும்பு-1 இல் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு வருமாறு, அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால்... Read more »
error: Content is protected !!