அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் : 10 பேர் பலி

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெய்டன் பகுதியில் இன்று இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி... Read more »

ஜனாதிபதியாகும் தகுதி சஜித்திற்கு உண்டு – கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கடந்த 20 வருடங்களாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதானது அவர் ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து... Read more »

சகரானுக்கு நெருக்கமான ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் பயங்கரவாதி சஹரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்றவரென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜமியத்தே மில்லாது இப்ராஹிம்... Read more »

திருமலையில், தமிழரசு கட்சியின் பொது கூட்டம்

தமிழரசு கட்சியினர், சமகால அரசியல் நிலைமை மற்றும் அரசியல் செய்நெறி தொடர்பான கலந்துரையாடலொன்றை இன்று திருகோணமலையில் நடாத்தினர். திருகோணமலை மாவட்டத்தின் நகர சபை மண்டபத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்; இரா.சம்பந்தன்,... Read more »

மட்டக்களப்பில் திறந்த டெனிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் மற்றும் இலங்கை டெனிஸ் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் திறந்த டெனிஸ் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.   டெனிஸ் சுற்றுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரசாத் ஒழுங்கமைப்பில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் டெனிஸ் அபிவிருத்தி தலைமை... Read more »

இறுதி நாள் வதிவிட பயிற்சி பட்டறை

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு செயல்பாடாக பாடசாலை மாணவர்களுக்கிடையில் சமூக நல்லிணக்கம், சகவாழ்வு அதனுடன் இணைந்ததாக மாணவ தலைமைத்துவம் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில்... Read more »

யாழ் கைதடியில் மூத்தோர் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்தில், மூத்தோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இன்று பிற்பகல் கைதடி நவபுரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய கழகத் தலைவர் க.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக டான் தொலைக்காட்சி குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் கலந்து... Read more »

நுவரெலியா கோட்லோஜ் தோட்ட ஆலயத்தில் சிலைகள் பிரதிஸ்டை

நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட நான்காம் பிரிவு தேயிலை மலையில், முனிசாமி சிலையும், கறுப்புசாமி சிலையும் பிரதிஷ்டடை செய்யும் வைபவமும், புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இன்று நடைபெற்றது. இதில் கறுப்புசாமி, முனிசாமி ஆகிய சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு, பால்குட பவனி... Read more »

எமது உரிமைகளை எவரும் பறிக்க முடியாது – மனோ கணேசன்

மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதனை தீர்த்து வைப்போமே தவிர, ஓடி ஒழிய மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி, நாவலப்பிட்டி பகுதியில் கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த... Read more »

வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றியடைவேன் : கரு ஜயசூரிய

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி நிறுத்தினால் நிச்சயம் வெற்றியடைவேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் குறித்து சில ஊடகங்கள் எழுப்பிய... Read more »
error: Content is protected !!