ஐ.தே.க அரசியல் முன்னணி அறிவிக்கும் நிகழ்வு இரத்து

ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பங்காளிக் கட்சிகளை உள்ளடக்கி, அரசியல் முன்னணி ஒன்றை எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கவிருந்தது. இந்நிலையில், குறித்த நிகழ்வை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிற்போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம், அரசின் பங்காளிக் கட்சிகள் முழுமையாக இணக்கப்பாட்டுக்கு வராமை... Read more »

யாழ் தெல்லிப்பளைக் கோட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கோட்ட முன்பள்ளிகளின் வருடாந்த விளையாட்டு விழா, நேற்று தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவில், முதன்மை விருந்தினராக, வட மாகாண ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் ஜெயா தம்பையா கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலர்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பித்து வைப்பு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளின் தேர்தல் பிரச்சார பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வால் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர்களின் தேர்தல் பிரச்சார பணிகள்... Read more »

சிறுத்தை புலி குட்டி, மக்களால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம் நாவலபிட்டி ஜயசுந்தர ஓ விட்டப்பகுதியில், மக்களால் சிறுத்தை புலி குட்டி ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஜயசுந்தர ஓ விட்டப் பகுதியில் உள்ள மக்களின் முயற்சியால், சிறுத்தைப் புலி குட்டி ஒன்று இன்று காலை பிடிக்கபட்டுள்ள தாக நாவலபிட்டி... Read more »

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் நஸ்ட ஈடு கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த மாதம் 19ஆம் திகதி மலையகத்தில் பெய்த கடும் மழை காரணமாக, நுவரெலியா கினிகத்தேன பகுதி மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈடு கோரி நுவரெலியா கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக,... Read more »

கண்டி அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு.

கண்டி அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலையில், 43 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிகிச்சை சேவைக் கட்டடம், மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா வைபவம் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மரீனா தஹா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் நல்லூர் ஆலயம் முன் போராட்டம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை, தமிழ்க்கட்சிகள் கைவிட்டுள்ள நிலையில், ஆண்டவனால்தானும் அவர்களுக்கு தீர்வுகிடைக்கட்டும் என தெரிவித்து, இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக, வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் இந்து சமய... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில், வரட்சியால் 8ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக எண்ணாயிரம் வரையான குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர்; சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். Read more »

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார். தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனும் விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென சொல்லப்படுகிறது. மத்திய மாகாண ஆளுநரும், தென்மாகாண ஆளுநரும் அரசியல்... Read more »

திருகோணமலையில் மாகாண மட்ட உடற் கட்டழகர் தேர்வு போட்டி நடாத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா திருகோணமலையில் இடம்பெற்று வரும் நிலையில், உடற்கட்டழகர் தேர்வு போட்டி நேற்று நடாத்தப்பட்டுள்ளது. மாகாண மட்ட உடற்கட்டழகர் தேர்வு போட்டி, திருகோணமலை மக்கேசியர் உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்தும் சுமார்... Read more »
error: Content is protected !!