கல்வியாளனும் பொதுவுடமைவாதியுமான கார்த்திகேசனின் நூற்றாண்டு விழா

கல்வியாளனும் பொதுவுடமைவாதியுமான, முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முருகுப்பிள்ளை கார்த்திகேசனின் நூற்றாண்டு விழா நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, யாழ். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வின் தலைமையுரையை, கம்யூனிஸ்ட் கார்திகேசன் அறக்கட்டளை நிதிய பொருளாளர் எஸ்.சிவகுருநாதன்... Read more »

வீதி பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வடக்கு மாகாண வீதி பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு, இந்த... Read more »

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் தொடரும் : ஜனாதிபதி

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர், பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும், 3 மாதங்கள் கடந்த பின்னரும், அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை... Read more »

அமரர் வி.தர்மலிங்கத்தின் உருவச்சிலை திறப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையாருமான அமரர் வி.தர்மலிங்கத்தின் உருவச்சிலை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில், அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தெல்லிப்பளை... Read more »

2 இலட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

நன்னீர் மீன் வளர்ப்பு தினைக்களத்தினால், நுவரெலியா காசல்ரீ நீர்த்தேக்கத்தில், 2 இலட்சம் மீன் குஞ்சுகள் விடுக்கப்பட்டுள்ளது. உடவலவ நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட, மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. மலையக மக்களின் போஷாக்கு நலன் கருதி, மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார்... Read more »

அம்பாறை கல்முனையில் நல்லிணக்க கலந்துரையாடல்.

அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழமற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் செயலமர்வு கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் திட்டமுகாமையாளர் க.லவகுகராஜா தலைமையில்... Read more »

ஆணழகன் மாதவன் ராஜ்குமாருக்கு பாராட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்லகப் பதக்கத்தை வென்ற, நுவரெலியா லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான, மாதவன் ராஜ்குமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில், அவரை வரவேற்று அவருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட... Read more »

யாழ். நல்லூர் பகுதியில் இருவர் கைது

போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும், இன்சுலேசன் ரேப் ஒட்டி மறைத்தவாறு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர், யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல், நல்லூர் ஆலய பின் வீதியில், துர்க்கா மணிமண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த, நண்பரை ஏற்றுவதற்கு வருகை... Read more »

மைத்திரி ஐ.தே.கவுடன் இணைய மாட்டார் : திஸ்ஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அதன் வேட்பாளர்களுக்கோ ஒருபோதும் ஆதரவளிக்காது எனவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான கட்சிகளுடன் இணைந்து அமைக்கப்படும் முன்னணியில், மகிந்த – மைத்ரி ஆகியோர் ஒன்றாக வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அவரின் வெற்றிக்காக உழைப்பார்கள் எனவும்,... Read more »

மட்டக்களப்பில், சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில்கள் வழங்க நேர்முகப்பரீட்சை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்... Read more »
error: Content is protected !!