குத்துச் சண்டை வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச் சண்டையில் பதக்கம் பெற்ற, வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கல்லூரியின் அதிபர் பி.பூலோகசிங்கம் தலைமையில், இன்று நடைபெற்றது. விருந்தினர்கள், தேசிய ரீதியில் பதக்கம் வென்ற மாணவர்கள் மாலை அணிவித்து பான்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்துச்... Read more »

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். 2019 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட... Read more »

ஸ்ரீ.பொ.பெ, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், அமைப்பாளர் துசாரா தலைமையில், முல்லைத்தீவு அலுவலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள, 5 பிரதேச பிரிவுகளுக்கான கட்சி அமைப்பாளர்களுக்கான அங்கத்துவத்தை, கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சுகந்தகுஞ்சி நிலமே வழங்கி வைத்தார். இதன் போது,... Read more »

தேவாலய புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு

மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள, கிறிஸ்தவ தேவாலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காக, முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேவமனோகரன் சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணம், இன்று மன்னார் மறை மாவட்ட ஆயரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காக, சுமார் 5.5 மில்லியன் ரூபா நிதிக்கான... Read more »

ஐ.தே.க செயற்குழு கூடியது : முடிவு இல்லை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, கொழும்பு காலி முகத்திடலில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹெஷான் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து... Read more »

வவுனியா, மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில், இரு தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக் கொண்ட சம்பவம், இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில், சிவனை வழங்கச் செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார். இதன்... Read more »

மொட்டின் பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா இலட்சம் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விஜயம் தந்திருந்தனர். இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

ஐதேக செயற்குழு கூட்டத்தில் கருத்து கருத்து முரண்பாடு

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பான பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதனை அடுத்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக... Read more »

முல்லைத்தீவில் 77 பட்டதாரிகளுக்கு நியமனம்! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 126 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 126 பட்டதாரிகளின்... Read more »

சபீதா பெரேரா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

விவாசய அமைச்சு நடத்திச் செல்லப்பட்ட பத்தரமுல்லயில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பிரபல நடிகை சபீதா பெரேரா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராக உள்ளார். குறித்த கட்டிடத்தை 21 மில்லியன் மாதாந்த வாடகைக்கு விவசாய... Read more »
error: Content is protected !!