அல்மினா விசேடதேவையுடையோர்களுக்கான வீட்டு திட்டம் மக்களிடம் கையளிப்பு

அம்பாறை பொத்தவில் பிரதேச செயலாளர் பிரிவில் அல்மினா எனும் பெயரில் விசேடதேவையுடையோருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 வீடுகளைக் கொண்ட செமட்ட செவண 267வது வீட்டுத் திட்டத்தினை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச செயலாளர் பிவில் செங்காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல்மினா... Read more »

இன,மத மொழி ரீதியாக நாட்டை பிரிக்காது இலங்கையை கட்டியெழுப்புவேன்

இலங்கை நாட்டை எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவில் வழியில் முன்னெடுத்து செல்வதுடன் நாட்டில் இன,மத,குல,ஜாதி,மொழி பேதமன்றி ஒன்றுமைப்பட்ட நாட்டுக்குள் மாகாணசபைக்களுக்கான முழுமையான அதிகாரங்களை வழங்கி மக்கள் பலத்துடன் புதியதொரு நாடாக இலங்கையை மாற்றப் போவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித்... Read more »

யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது /எவருடைய கடிவாளமும் இல்லை-சஜித்

நான் பணத்திற்கு அடிமையாக போவதில்லை. மற்றையவர்களின் கடிவாளமாகவும்  இருக்க போவதில்லை. என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை கூறியதுடன், தன்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது... Read more »

காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களை அரசு ஏமாற்றுகிறது-வாசு

யுத்தத்தில் காணாமல் போனோரது உறவுகளை ஏமாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. எமது ஆட்சியில்நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உண்மை எடுத்துரைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது... Read more »

மகாராஷ்டிரா இரசாயன ஆலையில் தீ-பலர் மரணம்

மகாராஷ்டிராவின் துலே பகுதியில் செயல்பட்டு வரும் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தின் ஷிர்பூர் பகுதியில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில்... Read more »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமித்தது இ.தொ.கா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல்வேறுகட்சிகளுடன் அடுத்தவாரம் முதல் பேச்சி வார்தையில் ஈடுபடப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னால் மத்தியமாகாண அமைச்சர் மருதபாண்டி ஆகியோரின் தலைமையில் குறித்த குழு நியமிக்கபட்டுள்ளது. மேலும் மலையக மக்களின்... Read more »

விரைவில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படுவர்-ஹரீன்

வெற்றிடமாகி உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்வதற்காக 3 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பை அடுத்து அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்... Read more »

பருத்தித்துறையில், ஆயுதங்கள் மீட்பு

பருத்தித்துறை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு , மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான... Read more »

எமது கட்சிக்குள் இருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானது-ருவன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான நெடிக்கடி நிலைமை ஏற்படுவது இயல்பானதொன்றே. இது ஒரு பெரிய விடயமல்ல எனவும் அமைச்சர்... Read more »

இலங்கை குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படுவது நடுவானில் நிறுத்தம்

அவுஸ்திரேலியாவில் இருந்து குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடு கடத்தலைத் தடுத்துள்ளனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி... Read more »
error: Content is protected !!