டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 88 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் இந்தியர் என்று ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த... Read more »

நாடு திரும்பினார் சீன பெண்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், அங்கொட தேசிய தொற்றுநோயியல் வைத்திய நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண், பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், இன்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி... Read more »

கொரோனா வைரஸ்:டயமன்ட் பிறின்ஸ் கப்பலில் உள்ள இலங்கையர்க்கு பாதிப்பில்லை

ஜப்பான் டயமன்ட் பிறின்ஸ் பயணிகள் கப்பலில் உள்ள இலங்கையர் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் தொடர்பில் டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் கப்பல் நிறுவனத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…... Read more »

சிங்கப்பூரின் சிறந்த பணியாளர் விருது: இலங்கைப் பெண்ணுக்கு

சிங்கப்பூரின் சிறந்த பணியாளருக்கான விருது, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வீட்டு பணியாளர் சேவையாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணான பி.ஜசிந்தா தெரிவு செய்யப்பட்டு, சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த... Read more »

கொரோனா வைரஸ் எதிரொலி:அமெரிக்க மருத்துவ பொருட்களுக்கு வரிவிலக்கு வழங்க தீர்மானம்!

கொரோனா அச்சுறுத்தலின் எதிரொலியால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு சீனா வரி விலக்கு அளித்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தக போர் இடம்பெற்றுவருகின்றது. சீன பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க... Read more »

கொரோனா தொடர்பில் தேசிய சுகாதார ஆணையம் அதிர்ச்சி தகவல்!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, 11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையில் உள்ளதாக, தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஹூபெய் மாகாணத்தில் 59 ஆயிரத்து 989 பேர், வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா முழுவதும் வைரஸ்... Read more »

கொரோனாவால் வுஹான் மருத்துவமனை பிரதம வைத்திய அதிகாரியும் பலி!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவின் வுஹான் மருத்துவமனை பிரதம வைத்திய அதிகாரியும் பலியாகியுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லியூ சிமிங் என்ற பிரதம வைத்தியரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 59 வயதான லியூ சிமிங்... Read more »

கொரோனா வைரஸ் : 1873 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1873ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 335 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 11 ஆயிரத்து 741 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 12... Read more »

கொரோனா வைரஸ் – 1775 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சீனாவில் 1770 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், சீனாவிற்கு வெளியே ஏனைய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹூபெய் மாகாணத் தலைநகர் வுகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்... Read more »

கொரோனாவால் தாய்வானில் முதல் உயிரிழப்பு பதிவு!!

உலகினை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தாய்வானில் முதலாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவில் இருந்து தாய்வானுக்கு சென்ற 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கொரோன வைரஸ் தொற்று தொடர்பாக மேலும்... Read more »
error: Content is protected !!