நேபாளத்தில் கடும் மழை:88 பேர் பலி!

நேபாளத்தில் அண்மைய நாட்களாக பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்படைந்துள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.... Read more »

மும்பை தாக்குதலின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் கைது!!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால்... Read more »

ஆப்கானிஸ்தானில் மோதல்:76 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பொது மக்கள் 76 பேர் உயிரிழந்துள்ளனர். தலிபான் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேற்று நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாக குற்றம்... Read more »

மும்பை கட்டட விபத்து:உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு!

மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 100 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் 11 பேர்... Read more »

இந்தோனேசியாவில் நில நடுக்கம்-இடிந்தது கட்டிடங்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது . பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு... Read more »

பிரான்ஸ் தேசிய தினம் வன்முறை தினமாக மாறியது !!(photo)

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் இருதரப்புக்கு  இடையே ஏற்பட்ட மோதல் வன்முறை வெடித்து பாரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் கார்... Read more »

பாகிஸ்தானில் கன மழை: 23 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். லாஸ்வா பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை, பலர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர்... Read more »

நேபாளத்தில் கடும்மழை:உயிரிழப்பு 65 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது. மழையால்... Read more »

பாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!!!

சுரங்க பணி ஒப்பந்தம் இரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் கோர்ட்டு பாகிஸ்தானுக்கு ரூ.104633 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள்... Read more »

நேபாளத்தை அச்சுறுத்தும் இயற்கை!

நேபாளத்தை அச்சுறுத்தி வரும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் பல... Read more »
error: Content is protected !!