கொரோனா: தோற்றம் குறித்து ஆய்வு!

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் 2 நிபுணர்கள் சீனாவுக்குப் பயணமாகியுள்ளனர். இரண்டு நிபுரணர்களில் ஒருவர், விலங்கு சுகாதார நிபுணர். மற்றொருவர், தொற்றுநோயியல் நிபுணர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை குறித்த 2 நிபுணர்களும் அடுத்த 2 நாட்கள் சீன தலைநகர்... Read more »

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியா- சென்னையில் 74 ஆயிரத்து 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாத் தொற்றால் நேற்றுவரை ஆயிரத்து 196 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று... Read more »

அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்க மாகாணங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ள நிலையில்இ கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 71 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின்... Read more »

நேபாளத்தில் கனமழை! – நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு!

நேபாள நாட்டில் பெய்த கனமழையால் மைக்டிஇ ஜஜர் கோட்இ சிந்து பல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ள 50 இற்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக்... Read more »

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள், இன்று காலை நாட்டை வந்தடைந்தனர். குறித்த 266 இலங்கையர்களும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும், பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

கொரோனா – அமெரிக்காவில் 32 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 32 இலட்சத்து 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று 60 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில்,... Read more »

கொரோனா -இந்தியாவில் உயரும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 22 ஆயிரத்து 752 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 69 ஆயிரத்து 052 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில்... Read more »

உலகம் முழுவதும் உச்சம் தொடும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சத்து 64 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 5 இலட்சத்து 52 ஆயிரத்து 23 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 70 இலட்சத்து 30... Read more »

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதி வேகமெடுத்துள்ளது. 6 இலட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 இலட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல்... Read more »

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்இ உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படிஇ 1 கோடியே 19 இலட்சத்து 48 ஆயிரத்து 173 பேருக்கு வைரஸ் தொற்று... Read more »
error: Content is protected !!