
ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தலைவர் யோஷிரோ மோரி, இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பெண்கள் தொடர்பில், அவர், பாலியல் ரீதியாக, பரவலாக அவதூறாக முன்வைத்த கருத்துகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சீற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார்... Read more »

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு... Read more »

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இடம்பெற்ற நிலையில், இந்திய அணி 8 இலக்குகளால் படுதோல்வியடைந்திருந்தது.... Read more »

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான, டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டியின், முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடும்போது, இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா காயமடைந்தார். காயத்திலிருந்து தனஞ்சய டி சில்வா மீள்வதற்கு இரு வாரங்கள் தேவை என மருத்து... Read more »

இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்கா உடனான சுற்றுப் பயணத்திற்காக, இன்று காலை 10.55 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை அணி, கட்டாரின், தோஹா வழியாக பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்காவைச் சென்றடைகின்றது.... Read more »

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில், கிழிந்த காலணியை அணிந்து கொண்டு விளையாடிய காணொளி வைரலாகியுள்ளது. 17 ஓவர்களை வீசி, 41 ஓட்டங்களை கொடுத்தார். விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ஆனால் அவரது பந்துவீச்சு... Read more »

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் சென்னை அணிகள் வெற்றியீட்டியுள்ளன. நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன. முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர்... Read more »

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன. பெங்களூர் அணி 9 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள நிலையில் 6 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து என்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவை பெங்களூர்... Read more »

13ஆவது ஐ.பி.எல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியீட்டியுள்ளது. நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் ரோயஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா, 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 175... Read more »

பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்து புறப்படவுள்ள பாகிஸ்தான் அணியில், உள்வாங்கப்பட்ட மூவருக்கே கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கொரோனாத் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »