கச்சதீவு திருவிழா தொடர்பில் முன்னாயத்த கூட்டம்!!

யாழ்ப்பாணம் – கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம், யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மார்ச் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்... Read more »

வவுனியாவில் பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ஆலய வளாகத்திற்கு அருகே பெண்ணின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா... Read more »

முல்லை, விசுவமடு மேற்கு முதியோர் சங்கத்தின் பகல் பராமரிப்பு மாதாந்த நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு மேற்கு முதியோர் சங்கத்தின் பகல் பராமரிப்பு மாதாந்த நிகழ்வு, முதியோர் சங்கத் தலைவர் எஸ்.நல்லதம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தாராஜாவும், சிறப்பு விருந்தினராக வடமாகாண முன்னாள் அமைச்சர்... Read more »

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மன்னாரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இடம்பெற்றது. நேற்று மாலை மன்னார் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக, தேசிய... Read more »

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வவுனியா மாவட்டத்தில்... Read more »

மாங்குளம் வைத்தியசாலையில் மனித எச்ச அகழ்வுப் பணி!

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில், இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர் மற்றும் பொலிஸார் முன்னிலையில், மிதிவெடி அகற்றும் பிரிவினரின் பங்களிப்புடன், இன்று காலை முதல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

வவுனியா நான்காம் கட்டை பகுதியில் குழப்ப நிலை!

வவுனியா நான்காம் கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்று துப்புரவாக்க சென்ற போது, வன வள திணைக்களம் அதற்கு தடை ஏற்படுத்தியமையால், சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டது. குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், 2002 ஆம் ஆண்டு... Read more »

கிளிநொச்சியில், திறன் வகுப்பறை, இன்று திறந்து வைப்பு!!

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய திறண் வகுப்பறை, இன்று மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு, வித்தியாலய அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்,... Read more »

கிளிநொச்சியில் பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவான 14 மாணவர்கள் பெண்கள் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இவ்வருடம் உயர் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்லும் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தில் அங்கத்தவர்களாக உள்ள... Read more »

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காப்பெற் வீதியாக அமைக்கும் பணி ஆரம்பம்!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் குறித்த வீதி அபிவிருத்திப் பணியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். வீதி... Read more »
error: Content is protected !!