காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக காணி ஆவணம் வழங்கி வைப்பு

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பிரதேச செயலகத்தால் காணி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இயங்கி வரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலீஸ் நிலையம் மற்றும் பொலீசாருக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான காணி ஆவணம் தெல்லிப்பளை பிரதேச... Read more »

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் தீ விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த 67 வயதுடைய... Read more »

யாழில் விபத்து: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வைத்தியசாலையில், மரியன்னை ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவித்தில் வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்மணி, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்... Read more »

கூட்டமைப்பின் பலம் மிக முக்கியமானது- சித்தார்த்தன்

கூட்டமைப்பிற்குள் குழப்பம் இருப்பதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை குழப்ப பலர் முயற்சிப்பதாக வேட்பாளர் தர்மலிங்கம் சித்தர்த்தன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more »

ஒரு ஆசனத்திற்காக போட்டியிடுபவர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

ஏழு ஆசனம் கொண்ட யாழ், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு குறைந்தது ஆறு ஆசனங்களை பெறவேண்டும் என கூட்டமைப்பு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று நெல்லியடி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார். Read more »

எதிர்ப்பு அரசியலால் எவ்வித பயனுமில்லை – விண்ணன்

70 ஆண்டுகளாக நடாத்தும் எதிர்ப்பு அரசியலால் என்ன பலன் என, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழ் மாவட்ட வேட்பாளர் விண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவில் நடாத்திய மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். Read more »

JAFFNA HOT TALENT- 2020′ இறுதிச் சுற்று நாளை!!

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் ‘JAFFNA HOT TALENT- 2020’ மாபெரும் இறுதிச் சுற்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண தமிழ் இளைஞர் யுவதிகளின் திறமைகளை உலகறியச்... Read more »

யாழில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலை, நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பில், பொலிசாருக்கும் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில், யாழ்ப்பாணத்தில் விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ். மாவட்டத்தில், தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பில், ஒழுங்கமைப்புக்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குக்கும் பொலிஸாருக்கும் இடையிலான... Read more »

நீதிமன்ற உத்தரவைமீறி கடலட்டை பிடிப்பு: வழக்கு விசாரணை, ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சியில், நீதிமன்ற உத்தரவைமீறி, கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக, பருத்தித்துறை நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் தாக்கல்செய்யப்பட் வழக்கு விசாரணை, எதிர்வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி பகுதியில் கடலட்டை மற்றும் தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி முன்னாள்... Read more »

ஒஸ்லோ முடிவுகளின் பிரகாரம் செயற்படுகின்றோம் – மாவை!

ஒஸ்லோ தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்காலில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more »
error: Content is protected !!