பாலன் பிறப்பு கொண்டாட்டத்தில் மட்டு பாடசாலைகள்!!

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் மற்றும் விசேட கல்வி நிறுவன மாணவர்களின், ஒளிவிழா நிகழ்வுகள் இன்று நடாத்தப்பட்டன. இதற்கமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் அதிபர் அருட்சகோதரி எம்.சாந்தினி தலைமையில் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டன.... Read more »

எமது பிரச்சினைகளை தீர்ப்பவருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: அருணலு மக்கள் முன்னணி     

இந்த நாட்டில் ஜனாதிபதியாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வர முடியாது. ஆகவே நாம் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த ஒருவரை தான் ஆதரித்து ஆக வேண்டும். எமது அதிகமான சலுகைகளை எவர் பெற்றுக்கொடுக்க முன் வருகிறார்களோ, அவர்களுக்கே. எமது வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அருணலு... Read more »

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கில் மானாவரி நெற்பயிர்ச் செய்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவைகள் நிலையத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் மேற்கில் இம்முறை 284 ஏக்கர் வயல் நிலங்களில் மானாவரி நெற்பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமவெளி, நாகங்குளம், இலந்தைமோட்டை, ஆத்திமோட்டை, பிராயன்கட்டு, சாளம்பன், புலலாந்தி ஓடை , அத்தறாவெளி உள்ளிட்ட பகுதிகளில் காலபோக நெற்பயிர்ச்... Read more »

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி விவாத அணியினர் வரலாற்று சாதனை!

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி விவாத அணியின் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் தின விழா விவாதத்தில் முதல் இடம்பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. தமிழ் தின விழா... Read more »

யாழில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு!

யாழ்ப்பாணம் தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளியில் பாடசாலை அதிபர் தம்பிஐயா வாமதேவன் தலைமையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் டெங்கு ஒழிப்ப தொடர்பான விழிப்புணர்வு நேற்று இடம்பெற்றது. தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியில் இருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை... Read more »

முன்னைய ஆட்சியை விட தற்போது பொருட்களின்விலைகள் குறைவு:மங்கள சமரவீர   

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய அறியாமையைக்கொண்டு, மக்களை திசை திருப்புவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். Read more »

மன்னார் கடலில் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவை கடற்படையினரால் மீட்டுள்ளனர். கடலில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் மிதந்து கொண்டிருந்ததை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனை அடுத்து மன்னாரில் வட மத்திய கடற்படையினர் நடாத்திய ரோந்து நடவடிக்கையின்போது இரண்டு பொதிகளில் 86.520 கிலோ கிராம்... Read more »

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் இனந்தெரியாத சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேற்கு கடற்படையினர் கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, நீரில் மிதந்து காணப்பட்ட சடலத்தை கண்டெடுத்துள்ளனர். சடலத்தை கரைக்கு கொண்டுவந்த கடற்படையினர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் சடலத்தை... Read more »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஆய்வு!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, தமிழ்த் தரப்பு எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் என்பது தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆராயப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,... Read more »

ஹற்றனில் புடவை விற்பனை நிலையத்தில் தீ!

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் டன்பார் வீதியில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவல் ஏற்பட்டதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கால் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில்... Read more »
error: Content is protected !!