விளையாட்டை உக்குவிக்கும் சமபோஷ!!

வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும், பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டிகளுக்கு, சமபோஷ தொடர்ச்சியாக 11 ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்படும், சமபோஷ 14 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான... Read more »

பீஸ் எக்ஸ்போ வருடாந்த கண்காட்சி கொழும்பில்!!

பீஸ் எக்ஸ்போ மற்றும் கொழும்பு உணவுத் திருவிழா – 2019, இலாப நோக்கற்ற வருடாந்த கண்காட்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. பீஸ் எக்ஸ்போ-2019 புதுமையான இரண்டு நாள் நிகழ்வு என்பதுடன்,... Read more »

கல்விக் கண்காட்சியும், தொழிற்சந்தையும்!!

இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையம், இளைஞர் சேவைகள் மன்றம், ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் ஏனைய அரச உயர்கல்வி நிறுவனங்கள் போன்ற அரச தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இணைந்து கண்காட்சி ஒன்றையும், தொழிற்சந்தையையும் ஏற்பாடு செய்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு... Read more »

யாழ் நல்லூரில், மஞ்சி நிறுவனத்தின் சிறப்பு காட்சியறை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, மஞ்சி நிறுவனம், ஆலய வளாகப்பகுதியில் விசேட காட்சியறையை அமைத்துள்ளது. அதனடிப்படையில், விசேட காட்சியறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதன் போது, சமயக் கிரிகைகள் இடம்பெற்று காட்சியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. காட்சியறையை மஞ்சி நிறுவன... Read more »

மேல் மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த, முதன்மை நிறுவனமான மாநகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் திட்ட காரியாலயம் மூலம், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்,... Read more »

தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் இலங்கையில் மீண்டும் அறிமுகம்

தூய வெள்ளை இயற்கை தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக, நம்பிக்கையை வென்ற நாமமான என்ஜோய், தனது தேங்காய் எண்ணெய் தெரிவுகளை, இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட, ஒரேயொரு தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் தயாரிப்பாக திகழும் என்ஜோய், முழுமையாக இயற்கையான முறையில்... Read more »

ஸ்மார்ட் போக்குவரத்துத்துறையில், எஸ்.எல்.எரி மூவ் திட்டம்

எஸ்.எல்.ரி குழுமம், இலங்கை சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எஸ்.எல்.ரி. மூவ் ரைட் சியாரிங் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இலங்கையின் ஸ்மார்ட் போக்குவரத்தில், அதிக நம்பகமான பாதுகாப்பான மற்றும் வெளிப்படை வடிவமாக, எஸ்.எல்.ரி மூவ் அமையும் என்பதுடன், மொபிரெல் இணைப்பின் மூலம், எஸ்.எல்.ரி மூவ், கையடக்க... Read more »
error: Content is protected !!