ஸ்மாரட் பே வசதிக்காக மொபிடலுன் கைகோர்த்தது இலங்கை வங்கி!

இலங்கையின் முதல்தர வங்கியான இலங்கை வங்கி, மொபிடல் வலையமைப்புடன் இணைந்து டிஜிட்டல் முறையில் கொடுப்பனவுகளை வழங்கும் செயற்திட்டத்திற்காக கூட்டுச் சேர்ந்துள்ளது. இதன் மூலம், மொபிடல் மொபிடல் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை வழங்குவதற்கு, இலங்கை வங்கி இன்றைய விரைவான வாழ்க்கைக்கு ஏற்ற... Read more »

டெலோவிற்கு வயது 80!!

டெலோ நிறுவனத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு நாரஹேன்பிட்டிய பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. டெலோ தொழில்நுட்ப பரிசோதனைக்கூட வேலைத்திட்டம் மூலம், வாகன சாரதிகளுக்கு, எண்ணெய் மாற்றுவது மற்றும் இயந்திர பராமரிப்பு தொடர்பில், ஆலோசனை வழங்கப்படுகின்றது. அத்துடன், டெலோ நிறுவனத்தின், வி.ஆர்... Read more »

நுவரெலியாவில் பாடசாலை அதிபரை மாற்றக்கோரி மக்கள் போராட்டம்!!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சாமிமலை கவரவில தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித்த தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபருக்கும், குறித்த தமிழ்ப்பாட... Read more »

ஞானபாஸ்கரா உதய சங்கத்தின மாபெரும் துடுப்பாட்டப் போட்டி!

ஞானபாஸ்கரா உதய சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நடத்தப்படவுள்ள நிலையில், அதற்காக வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் போடும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் திண்ணை ஹோட்டலில் நடத்தப்பட்டது. நிப்போன் பெயின்ட் அனுசரணையிலும், டான் தொலைக்காட்சியின்... Read more »

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில், சுகாதார தொழிலாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது. மாதாந்த அமர்வு, இன்று முதல்வர் இமானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, சுகாதார தொழிலாளர்களால், பணிப்புறக்கணிப்பு தொடர்பில், அறிவிக்கப்பட்ட கடிதத்தை முதல்வர் இமானுவல் ஆனல்ட்... Read more »

யமஹாவின் என்மேக்ஸ் 125 ஸ்கூட்டர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!!

அசோசியேட்டட் மோட்டார் வேஸ் பிரைவேட் லிமிரெட், உயர் தரத்திலான புதிய யமஹா என்மேக்ஸ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளதுடன், புத்தாக்க உற்சாகத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பண்டாரநாயக்க ஞபாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில், கடந்த 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்ற கொழும்பு மோட்டார்... Read more »

இரத்தினபுரியில் கோடீஸ்வரரை உருவாக்கியுள்ள அபிவிருத்தி லொத்தர்!     

அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகூடிய சுப்பிரி ஜயமல்ல பரிசுத்தொகையான 14.5 கோடியை ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகூடிய ஆரம்ப சுப்பிரி ஜயமல்ல தொகையான 7.5 கோடி ஜயமல்லவுடன் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டின் 513ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்ல தொகையான 14... Read more »

வி17 புரோ, இலங்கையில் அறிமுகம் 

விவோ இன் நவீன ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி வி17 புரோ அறிமுக நிகழ்வு, கொழும்பில் நடைபெற்றது. இதில், விவோ நிறுவன அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த முதற்தர வடிவான வி சீரிஸ் இற்கான புதிய சேர்க்கை என்பதுடன், விவோ இன் முன்னோடியான... Read more »

கோஸ்வே பெயின்டஸ் 25ஆவது ஆண்டு பூர்த்தி : டீபர் விநியோகஸ்த்தர்கள் கௌரவிப்பு 

பல வித வண்ணங்களினால் இலங்கைத் திருநாட்டை அழகூட்டிய கோஸ்வே பெயின்ட்ஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் தமது 25 ஆவது ஆண்டு பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடியுள்ளது. தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் வாழ்வை அழகுபடுத்துவதற்கு புத்தாக்க உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதில் இலங்கையின் முன்னோடியாக கோஸ்வே பெயின்ட்ஸ் நிறுவனம் மக்கள்... Read more »

சன்குவிக்கின் புதிய படைப்பு   

சன்குவிக், பழச்சாறு கொண்ட புதிய கொள்கலன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் முதல் முறையாக, உடனடியாக அருந்தக்கூடிய பான வகைகளில் புதிய படைப்பாக 02 லீற்றர்கள் கொண்ட கான் வடிவத்தில், பழச்சாறு கொண்ட புதிய கொள்கலன் ஒன்றை சன்குவிக் அறிமுகப்படுத்தியுள்ளது. Read more »
error: Content is protected !!