நாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்களினால் சூழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி இன்று மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவத்து அமப்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பிரதேசம் எங்கும் அடையாள உண்ணாவிரதப்போராட்டங்களும் சூழற்சி முறைப்போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. இதற்கமைய இன்று நாவிதன்வெளிப்பிரதேசத்தில் பிரதேச... Read more »

மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி மதத்தலைவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை ஸ்ரீ சுபத்திராரம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ண தேரர்,... Read more »

கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவினர் அம்பாறையை சென்றடைந்தனர்

திருகோணமலையில் இருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் இறுதி பாதயர்த்திரைக்குழுவினரும் அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்தனர் வேல்சாமி துரைசாமி தலைமையிலான பாதயர்த்திரைக்குழுவினரே அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத... Read more »

பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம்

அம்பாறை பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாபாரத இதிகாசக் கதையினை அடிப்படையாகக்கொண்ட பண்பாட்டுக்குப்பேர்போன கிராமமாக பாண்டிருப்புக்கிராமம் அமைந்துள்ளது. பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயவருடாந்த... Read more »

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்திபிரிவினரால் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினரால் இன்று(2019-05-12) புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதேச செயலாளர் தியாகராஜா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.தியாகராஜா, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள்,... Read more »

தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற தொற்றா நோய்களுள் தலசீமியா நோயும் ஒன்றாகும். இந்நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. இதனொரு அங்கமாக இன்று(2019-06-11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் தலசீமியா நோய்... Read more »

“வாக்குரிமை ஆயுதபலத்தை விட பெறுமதி வாய்ந்தது”

இலங்கை ஒரு ஜனநாயக நாடு இந் நாட்டில் வாக்குரிமை என்பது ஆயுதபலத்தை விட மிகவும் பெறுமதிவாய்ந்ததாகும். தற்போது வாக்களர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரும் தவறாது தங்களது பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்... Read more »

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்-காத்தமுத்து கணேஸ்

தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து முஸ்லிம் மக்களை நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக தமது அமைச்சுப் பதவிகளை துறந்து தமது சமூகத்திற்காக ஒற்றுமைப்பட்டுள்ளதை மனமார வரவேற்கிறேன். இந்த ஒற்றுமையைப் பார்த்து தமிழ்... Read more »
error: Content is protected !!