A9 வீதியினை பசுமை வீதியாக மாற்றும் மரநடுகைத் திட்டம்

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும்  கண்டி – யாழ் பிரதான வீதியான A9  வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும்  மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப... Read more »

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  இணைந்து இதனை திறந்து வைத்தனர். போரின் பின்னர் மீள்குடியேறிய மக்களுக்கு சேவைகளை... Read more »

நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு

நாட்டுக்காக ஒன்றிணைவோம்   மூன்று நாட்களில்  . 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு  652 செயற்திட்டங்கள் 37ஆயிரத்தி 408 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்திருமதி  ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் தெரவித்துள்ளார். இன்றைய நாள் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்று  மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு... Read more »

பிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை, இதை எமக்கு தர வேண்டும்.... Read more »

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டத்தில் இன்றும் பல நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டமானது நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது அந்த வகையிலே நேற்று  தொடக்கம் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் இன்று இரண்டாம் நாள் 333 நிகழ்ச்சித்திட்டங்கள் இடம்பெற இருப்பதாக நேற்று மாலை இடம்பெற்ற... Read more »
error: Content is protected !!