தலைமைத்துவம் சரியாக சிந்தித்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும்

கடந்த காலத்திலே நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. வெள்ளை வான் கடத்தல் தாராளமாக நடைபெற்றது வெளியிலே செல்லுகின்றவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்களோ எனும் அச்ச நிலை உருவானது. இந்நிலை மீண்டும் உருவாக நாம் அனுமதியோம் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்... Read more »

ஜக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில்…

ஜக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் யார் சாதகமான சமிஞ்சைகளை தர முன்வருகின்றார்களோ அவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியினரால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான... Read more »

ஆலையடிவேம்பில் வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்த 6 கோடி ரூபா நிதி

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை திருத்தம் செய்து பூர்த்தி... Read more »

முன்பிள்ளை அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வாரத்திற்கு இணைவான நிகழ்வு

குறைந்த வேதனத்துடன் நிறைந்த சேவையினை புரியும் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாதுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் தெரிவித்தார். முன்பிள்ளை அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வாரத்திற்கு இணைவான நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக... Read more »

தம்பிலுவில் முனையூர் பத்திரகாளியம்மன் ஆலய ஆடிப்பூர பாற்குட பவனி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆடிப்பூரப் பெருவிழாவில் அடியார்கள் கஞ்சிக்கலயம் ஏந்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைவழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக கஞ்சிக்கலயம் ஏந்திய பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற... Read more »

சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகை அகற்றம்

இன முறுகலை தடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றிய கல்முனை மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு கல்முனை தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய வீதி, கடற்கரை பள்ளி... Read more »

புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு முன்பாக... Read more »

மலேரியா தடை இயக்கப்பிரிவினரிடம்-சமூக அமைப்புக்கள் கோரிக்கை

ஆலையடிவேம்பில் இருந்து இடமாற்றப்பட்ட மலேரியா தடை இயக்கப்பிரிவை மீண்டும் ஆலையடிவேம்புடன் இணைக்க வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பில் பல்வேறு சமூக மட்ட கூட்டங்களின் போது ஆராயப்பட்டுவருவதுடன் இதற்கான தீர்வு கிடைக்காவிடின் விரைவில் மக்களுடன் இணைந்து... Read more »

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவிலில் திருவருள் கொண்டு அருள் பாலிக்கும் தொன்மைமிகு நாகர்முனை கந்தப்பாணத்துறை என போற்றப்பட்டு வரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழாவின் அக்கரைப்பற்று பகுதி மக்களின் திருவிழா நேற்று(25) சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு... Read more »

ஆசிரியரை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை பொலிசார் மேற்கொள்ளவில்லை

சிவில் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயற்பட்டால் நாட்டில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுக்கலாம் என கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகளோடு இன்று(25) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு... Read more »
error: Content is protected !!