அசாத் சாலி மற்றும் ரிஸ்வி முப்தி இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில்!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர் . இன்று பிற்பகல் 2 மணிக்கு ... Read more »
error: Content is protected !!