வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில்  நேற்று செவ்வாய்கிழமை16ம் திகதி மாலை 7 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். கன்னங்குடாவைச் சேர்ந்தவர் பண்டாரியாவௌியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின்   தந்தையான 41வயதுடைய தவராசா தற்பரன்  என்பவரே... Read more »

கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும்-சிறிநேசன் MP

தற்போது நாட்டில் தேர்தல் எனும் கதை  பரவலாக ஆரம்பாமாகியுள்ளது. இதனால் தேர்தல் திருவிழாக்கள் வருவது வழமை அந்தவகையில்தான் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கட்சிகள் ஆரம்பிக்கும் திருவிழாக்களை தொடங்கியிருக்கின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.... Read more »

தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டு. புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முன்னிலை

இவ் வருட அகில இலங்கை தமிழ் மொழி  தினப்போட்டியின் மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. முதல் நிலை பெற்ற மாணவர்களையும் அதன் பொறுப்பு ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை புனித... Read more »

சம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால  படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில்,... Read more »

மக்கள் தனது உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும்-சந்திரகுமார்  

குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன என்பது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம் பற்றி தனக்கு தெரியாதென எவரும் கூறிவிட முடியாது என சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரலிங்கம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில்... Read more »

வவுணதீவில் சூறைக் காற்று : 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை  ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இக் காற்றினால் கூரைகள்  பல கழற்றி வீசப்பட்டதுடன், ஏராளமான மரங்கள்  சரிந்து வீழ்ந்துள்ளன. வவுணதீவு... Read more »

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப் பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு மத்தியில் இந் நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பில் நடைபெற்ற இந்நியமனம்... Read more »

கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிறுவகத்தினால் விவசாயிகளுக்கு பயிற்சி!

சேதன வீட்டுத் தோட்டத்தினை செயற்படுத்தல் தொடர்பான  ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு  மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சேவைக்கால பயிற்சி நிறுவகத்தில் வௌ்ளிக்கிழமை 14ம் திகதி நடைபெற்றது கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரனின் திட்டமிடலில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஆயித்தியமலை, கரடியனாறு ஆகிய... Read more »

புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் !

ஆறு இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு வியாழக்கிழமை ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் தலைமையில்... Read more »

வீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

  மட்டக்களப்பு – படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். நீண்ட காலமாகவே இவ்வீதி குன்றும் குழியுமாக, காணப்படுகின்றது, இதனால் பாடசாலை... Read more »
error: Content is protected !!