வாகரையில் வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு

கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின் மாதா்  நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின்  மிகவும் பின்தங்கிய பாடசாலையான கட்டுமுறிவு அரசினா் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் துார பிரதேசத்தில் இருந்து கால்நடையாக கல்வி பயில வரும் மாணவா்களின் நலன் கருதி துவிச்சக்கர... Read more »

இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில்  உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள்  பிரதேச செயலகத்திற்கு முன்பாக  இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்கள் செறிந்து வாழும் வாகரை பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி,... Read more »

நிலக்கடலை அறுவடை விழா !

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராமத்தில் இன்று நிலக்கடலை அறுவடை நிகழ்வு நடைபெற்றது. பூலாக்காடு மண்முத்து விடிவெள்ளி மறு வயற் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராசா, பிரதேச... Read more »

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை கல்குடா வேப்பஞ் சோலை கிராமத்தில் நடைபெற்றது. கல்குடா கிராம சேவகா் க.கிருஷ்ணகாந் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினா்... Read more »

வாழைச்சேனையில் நோன்பு பெருநாள் தொழுகை!

நோன்பு பெருநாளை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயல் நிர்வாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் பள்ளிவாயல் முற்றத்தில் இன்று காலை இடம் பெற்றது. பெருநாள் தொழுகையையும், கொத்பா பேருரையையும் மௌலவி... Read more »

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாசிக்குடாவில் விசேட வேலைத்திட்டம்

சர்வதேச சுற்றாடல் தினம் மற்றும் சர்வதேச கடல் சூழல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும்... Read more »

பாசிக்குடாவில் மருத்துவ மூலிகை மரங்கள் நாட்டும் நிகழ்வு

சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடாவில் அமைந்துள்ள சக்தி வாணி ஆயுர் வேத நிலையத்தில் அதன் ஸ்த்தாபகர் திருமதி கலைவாணி ரவிச்சந்திரன் தலைமையில் மரநடுகை, சேதன பசளை தயாரித்தல்... Read more »
error: Content is protected !!