மட்டு கோபடபாவெளியில் தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது!!

தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கோப்பாவெளி கிராமத்தில் நடைபெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிகாட்டலில் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்த குறித்த கருத்தரங்கில் மாவட்டத்தில் குறிப்பாக தேசிய பௌதீக... Read more »

மட்டகளப்பில் திண்மக் கழிவகற்றல் தொடர்பில் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாநகர சபையானது பல காலமாக திண்மக் கழிவகற்றல் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றது. இந்நிலையில் குறித்த கழிவகற்றல் பிரச்சனைகளை குறைக்கும் வகையில் தனியார் சீமெந்து நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக திண்மக்கழிவகற்றல்... Read more »

மட்டு பெரிய உப்போடையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் இனம் காணப்பட்டு டெங்கு ஒழிப்பு... Read more »

மட்டு மண்முனை பிரதேச செயலக கலாசார விழா!!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச கலாசார விழா இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மண்முனை மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்... Read more »

முல்லையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் பல்வேறு தரப்புகளpடம் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியிலும் பல்வேறு தரப்பினராலும் கவனிப்பாரற்ற... Read more »

அரச ஊழியர்கள், நாட்டுக்காக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி!!

மக்கள் மைய பொருளாதாரத்தின் ஊடாக, நாட்டில் வறுமையை ஒழிப்பதே தனது நோக்கமாகும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல், அலரி மாளிகையில் இடம்பெற்ற, அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் தேசிய மாநாட்டில் இவ்வாறு... Read more »

நாட்டில் பாதிப்பு ஏற்பட்ட காலம் 2009 – சஜித்!!

2009 ஆம் ஆண்டு, யுத்தம் நிறைவு பெற்ற நிலையில், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் காரணமாகத் தான், இன்று வரை நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இக்கருத்தை வெளியிட்டார்.... Read more »

மட்டு குருமன்வெளியில் சிறுவர் விளையாட்டு விழா!!

மட்டக்களப்பு குருமண்வெளி கனிஸ்ட வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா இன்று வித்தியால அதிபர் விமலராஜினி புஸ்பராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக்கல்விப்பணிப்பாளரும், மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளருமான பு.திவிதரன் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக ஆரம்பக்கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் பா.வரதராஜன், குருமண்வெளி சிவசக்தி... Read more »

தேசிய சமாதான பேரவையின் செயலமர்வு!!

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை பிரதேச சர்வ மத குழுவின் ஏற்பாட்டில், மத சக வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சமாதனம், பண்மைத்துவம் போன்றவற்றை நிலைபேறான செயற்பாடாக மாற்றுவது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சர்வ மத... Read more »

கிளி. ஸ்கந்தபுரம் பகுதியில், காட்டு யானைகள் அட்டகாசம்!!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதிக்குள், இன்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள், பெருமளவான தென்னை போன்ற வாழ்வாதாரப் பயிர்களை அழித்துள்ளன. காட்டு யானைகள், இன்று அதிகாலை 2.00 மணியளவில், பெருமளவான தென்னை மரங்களையும் ஏனைய பயிர்களையும் அழித்து நாசம் செய்துள்ளன. மக்கள் உறக்கத்தில்... Read more »
error: Content is protected !!