காத்தான்குடி கடற்கரையில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா திறந்து வைப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா     இன்று திறந்து வைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபா செலவில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியுதவியுடன் காத்தான்குடி நகர சபையினால் நிர்மாணிக்கப்;பட்டுள்ள இந்த சிறுவர் விளையாட்டு... Read more »
error: Content is protected !!