தேசிய மரநடுகை வேலைத்திட்டம் : கிளிநொச்சியில் முன்னெடுப்பு (படங்கள் இணைப்பு)

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி... Read more »

சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு... Read more »

கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!  

முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றநிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள். கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்துக்கு பின்வீதியில் அமைந்துள்ள பிரதான ஸலாம்... Read more »
error: Content is protected !!