உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  அண்மையில்  கைதான 13  பேரையும் மீண்டும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு... Read more »

கேரளா கஞ்சாவை வைத்திருந்த வயோதிப பெண்ணுக்கு விளக்கமறியல்

கேரளா கஞ்சாவினை தம்வசம்    உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு  செவ்வாய்க்கிழமை(26)    கல்முனை  நீதிமன்ற  நீதிவான்   ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு   எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10... Read more »

கேரளா கஞ்சா வழக்கு : கைதான பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்

கேரளா கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (25) கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை... Read more »

இந்தியாவின் மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

இந்தியாவின் மும்பை குர்லா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல குர்லா ரயில் நிலையத்தில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கிடந்துள்ளன. அதை... Read more »

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு ! இருவர் பலி !

ஆப்கானிஸ்தானில் நோன்பு பெருநாள் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானதுடன்  14 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நஹ்ரெயின் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு... Read more »

வடக்கு அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு! நான்கு பேர் பலி

வடக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள விடுதி ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவரினால் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நான்குபேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தினை நேரில் கண்டவர் கூறுகையில், திடீரென விடுதியில் உள்நுழைந்த நபர் அறைகளுக்குள் சென்று துப்பாக்கிச்சூட்டினை நிகழ்த்தினார் என தெரிவித்தார். சம்பவம்... Read more »

மட்டக்களப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளின் இயங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன இதற்கு அமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு... Read more »

அரச மொழிகள் தினம்:விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில்!

மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசார குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர சபை கலைக் குழுத் தலைவரும், மாநகர உறுப்பினருமான வே.தவராஜா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வில் முன்னிலை அதிதியாக... Read more »
error: Content is protected !!