பஸ்சில் கடத்தப்பட்ட மதுபான போத்தல்கள் : இருவர் கைது

யாழ்.  தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . இதுதொடர்பில்... Read more »

97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!

அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 97 கிலோ இறைச்சியை தீயிட்டு அழிக்குமாறு உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முச்சக்கர வண்டியில்... Read more »

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது சுமந்திரன் எம்.பி கருத்து

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேற்படி தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

விபத்தால் எதிர்ப்பு போராட்டம் ஏ9 வீதி தற்காலிகமாக மூடல்

திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு... Read more »

கிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி – தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில் ஆராதி... Read more »

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமன விடயத்தில் புதிய திருப்பம்!

யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும்... Read more »

தீயில் கால்வைத்த மூதாட்டி தீயில் எரிந்து மரணம்!

நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படும் கால் விறைப்பை போக்குவதற்கு பழைய துணிகளை எரித்து அதற்கு மேல் காலை வைத்துசூடு காட்டிய மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்தார். துன்னாலை நெல்லியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிஐயர் புவணேஸ்வரிஅம்மாள் வயது(76) என்ற மூதாட்டியே நேற்றைய தினம் உயிரிழந்தவர் ஆவார்.... Read more »

யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ  உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் எண்ணக்கருவில் 10 கணினிகள் யாழ் மாவட்டத்தில் செயற்படும்... Read more »

யாழ்ப்பாணத்தில் 60 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதி மீட்பு

யாழ்ப்பாணம்  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு  பகுதியில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது 60 .7 கிலோ கிராம் எடையுடைய பீடி இலைகள் கொண்ட பொதி  கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பீடி இலைகள்  பொதி   ஊர்காவல்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வட பிராந்திய கடற்படை... Read more »

மன்னாரில் படகு ஒன்றிலிருந்து கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு

மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140. 760 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின்... Read more »
error: Content is protected !!