பெரியகல்லாறில் குண்டு சத்தம் – பதற்ற மடைந்த பெற்றோர் –நடந்தது என்ன?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் எந்தவித முன் அறிவுப்பும் இல்லாம் குண்டுசெயலிழக்கச்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்ததன் காரணமாக பெரியகல்லாறில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் இருக்கும் விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில்... Read more »

உயர்கல்விக்கு அரசு 15 பில்லியன் ஒதுக்கீடு : உயர்கல்வி அமைச்சின் செயலாளர் (படங்கள் இணைப்பு)

உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா நிதி வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் சகல வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள மருத்துவ சௌக்கிய... Read more »

“முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை”

சிங்கள மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். அரசியல் தீர்வுகளிலே பௌத்த துறவிகள் சம்மந்தப்படும் போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு... Read more »

முனைப்பு ஸ்ரீலங்காவினால் தொடரும் வாழ்வாதார உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறவூர்ப்பற்று மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு வவுணதீவில்... Read more »

காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் விசேட பெருநாள் தொழுகை

விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு, காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம் பெற்றது. இதன்போது நோன்புப் பெருநாள் விசேட உரையினை மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் றப்பானி அவர்களும், பெருநாள் தொழுகையினை இமாம் ஏ.சீ.எம். பைஸல் றப்பானி அவர்கள் நடாத்தியிருந்தார். இத்... Read more »

புளியந்தீவு தெற்கில் வாசிப்பு நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டடம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வழிகாட்டலில் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநகர முதல்வர்... Read more »

மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 30ஆக... Read more »

ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிழல் அரசாங்கமாக செயற்படாமல் அரசாங்கத்துடன் இணைந்து பங்காளிகளாக மாறவேண்டும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றினை... Read more »

எமது மொழியை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும் – மட்டு மாநகர முதல்வர் (படங்கள்)

எமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தால் கிடைக்கப்பெற்ற அரச கருமமொழி எனும் அந்தஸ்தைக்கூட பின்பற்ற நாட்டமில்லாதவர்களாகவே எமது தமிழ் மக்களில் பலர் இருக்கின்றார்கள். முதலில் எமது மொழியை நாம் அங்கிகரிக்க வேண்டும் அதன் பின்னரே ஏனையவர்களிடம் அது பற்றி கோர முடியும் என மட்டக்களப்பு... Read more »
error: Content is protected !!