காட்டு யானை ஒன்று இறந்து உடல் அழுகிய நிலையில்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட கோமாரி சங்கமன்கண்டியில் பொத்துவில் பிரதான பாதையில் இருந்து சுமார் 200மீற்றர் தூரத்தில் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் இறந்த யானை புதைக்கப்படாமல் தூர்நாற்றம் வீசிய நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த இறந்த... Read more »

அம்பாறை பொத்துவிலில்,பிரதேச கலை, இலக்கிய விழா!

கலாசார அலுவல்கள் திணைக்களமும் பொத்துவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய, அம்பாறை பொத்துவில் பிரதேச கலை, இலக்கிய விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுகள் பொத்துவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கரி கிருஸ்ணகுமார் தலைமையில், பொத்துவில் பிரதேச செயலக கேட்போர்... Read more »

திருக்கோவிலில் விபத்து:பொத்துவில் பிரதேச சபை செயலாளர் மரணம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் இரும்பு பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தங்கராசா சாயிதாசன் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது... Read more »

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் இரத்தத்தில் குளீர்காய்ந்தவர்கள் இன்று தீர்வுபெற்று தருவதாக நாடகம்

இந்த நாட்டில் ஆட்சி செய்கின்ற பெரும்பாண்மை கட்சிகள் இரண்டும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான் நாம் அதனை ஏற்றுக் கொள்கின்றோம் இருந்தும் அதிக கெட்டவனை விட குறைந்தளவு கெட்டவனுடன் இணைந்து செயற்படுவது என்பது காலத்தின் உசிதமான முடிவாக அமைவதுடன் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான விடயமாக... Read more »

தொல்பொருட்களை பாதுகாக்குமாறு அமரபுர மாகானிக்காய தேரர்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் இறுக்கமான கோரிக்கை

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பூசிக்கப்பட்டு வரும் புராதன பௌத்த தொல்பொருள் இடமாக இருக்கும் முகுதுமஹா விரையையும் அங்கு உள்ள தொல்பொருள் அடையாளங்கள் நிறைந்துள்ள புனித பூமியையும் அழிவில் இருந்து பாதுகாக்குமாறு அரசாங்கத்திடமும், தொல்பொருள் திணைக்களத்திடமும் மிகவும் இறுக்கமான... Read more »

திருக்கோவில் தம்பட்டையில் விபத்து – 8 வயது சிறுவன் பலி

  அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் இன்று புதன்கிழமை முற்பகல் வேளையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திருமண வீடு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டு இருந்த வேளை... Read more »

திறக்கப்பட்டு செயற்பாடு இல்லாது காணப்படும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உப அலுவலகம் வறிய மக்களின் நலன் கருதி இவ் வருடம் ஜனவரி மாதம் அம்hபறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு இருந்த போதிலும்... Read more »

முஸ்லிம் சமூகம் அடைவு இலக்கு இல்லாது பயணிக்கின்றன ஹரீஸ் எம்பி

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தூரநோக்குடன் புத்திசாதுரியமாக அரசியலில் காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில் நாம் எமது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை விட கட்சியை பாதுகாப்பதற்காக போராடி வேண்டிய இக்கட்டான சூழ் நிலையில் இருந்து... Read more »

பொத்துவில், ஊரணியில் விபத்து : ஒருவர் மரணம்

அம்பாறை பொத்துவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊரணி வீதி வளைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன், பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த... Read more »

முஸ்லிம் மக்கள் சஜித்தையே ஜயாதிபதியாக்க வேண்டும் என விரும்புகின்றனர்

முஸ்லிம் மக்கள் உட்பட நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இன பேதங்களை மறந்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவையே நிறுத்தி வெற்றிபெச் செய்ய வேண்டும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் முஸ்லிம் மக்களும் அமைச்சர் சஜித்தை வெற்றி பெறச் செய்... Read more »
error: Content is protected !!