மின்னியலாளர்களுக்கு தொழில் துறை உரிமம் தெடர்பான விழிப்புணர்வு  கருத்தரங்கு

இலங்கையின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்னியலாளர்களுக்கு தொழில் துறை உரிமம் தெடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 1200க்கும் மேற்பட்ட மின்னியலாளர்களுக்கு உரிமம் தெடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இச்செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா... Read more »

மட்டக்களப்பு காஞ்சரங்குடா பகுதியில் 24 கைகுண்டுகள் மீட்பு

  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காஞ்சரங்குடா வேக்கண்ட சேனை கிராமசேவை பிரிவில் வயல் வெளி பகுதியில்  இருந்து நேற்றய தினம் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட 24 கைகுண்டுகள் மட்டக்களப்பு வவுணதீவு விசேட அதிரடிப்படை பிரிவின் குண்டு செயலிழக்கும் பிரிவினரினால் அப்பகுதியில் வைத்து  வெடிக்க... Read more »

நாவலடி டச்பார் அலை ஓசை பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு நாவலடி டச்பார் அலை ஓசை பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு (25) இன்று மாலை அலை ஓசை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமமான மட்டக்களப்பு நாவலடி டச்பார் கிராம சிறார்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு உளநல... Read more »

ஈஸ்டர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை  மாணவர்களிற்கு நிதி உதவி!!

மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி  பட்ஸ்  யு கே  சங்கமாது கடந்த மூன்று தசாப்தங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவுற்ற மக்களின் அபிவிருத்திக்காக  பல்வேறு உதவி திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது . அதன்  ஒரு திட்டமாக மட்டக்களப்பு சீயோன்  தேவாலயத்தில் ஏப்ரல் 21   ஈஸ்டர் சம்பவத்தில்... Read more »

மட்டு மாவட்டத்தில், மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

மட்டக்களப்பு  மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது . மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்  மாவட்ட ... Read more »

பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு வாரம் 16 நாட்கள் அனுஷ்டிப்பு!!

பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு செயல்பாட்டு வாரமாக 16 நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டு அதனை அனுஷ்டிக்கும்  நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . டோமினிக்கன் குடியரசில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் நவம்பர் 25  ஆம் திகதி... Read more »

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு  மாநகர சபை ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஊழியர்களுக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது . மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாநகர சபையின்  முதல்வர் தியாகராஜா சரவணபவன்... Read more »

மட்டக்களப்பு  ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு  விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் 2017 – 2018  வருடத்திற்கான  பரிசளிப்பு  தின நிகழ்வு கல்லூரி அதிபர் . வி .முருகதாஸ் தலைமையில் மட்டக்களப்பு சீலாமுனை சின்னராஜா மண்டபத்தில் நடைபெற்றது.  . வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின் ... Read more »

தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

இலங்கை செஞ்சிலுவை சங்கம்  மாவட்ட  ரீதியில் தெரிவு செய்யப்பட பிரதேச செயலக பிரிவுகளில் தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் ,நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  இலவச மருத்துவ சிகிட்சைகளை  வழங்கி வருகின்றது . இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்  மட்டக்களப்பு கிளையினால் மாவட்டத்தின் 14  பிரதேச செயலக... Read more »

மாற்றுத்திறனாளிகளின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புதல் தொடர்பான செயலமர்வு

இலங்கை செஞ்சிலுவை சங்கம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பல சமூக செயல்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு அமைய இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு செயல்பாடாக மாற்றுத்திறனாளிகளுடாக... Read more »
error: Content is protected !!