மலையகத்திலும் ஹஜூ பெருநாள் கொண்டாடப்பட்டது

மலையகத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்களும் இன்றைய தினம் ஹஜூ பெருநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா டிக்கோயா நோர்வுட் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் விஷேடதொழுகைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு ஹஜூபெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து தமது சந்தோசங்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடதக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!